Roman script
Singers : S. P. Balasubramniyam and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part ………………… Female : …………….. Female Part Enthan devanin paadal enna Adhil yaengum yaekkam enna Enthan devanin paadal enna Adhil yaengum yaekkam enna Male Part Nenjam poopanthaai thullaatho Manjam vaavendru sollaatho Nenjam poopanthaai thullaatho Manjam vaavendru sollaatho Allavo…..unnavo….. Allavo…..unnavo….. Male Part Enthan deviyin aadal enna Adhil kaanum paavam enna Enthan deviyin aadal enna Male Part Thanneeril thullaatha semmeengal Vanjiyin kannukkul neeraada kandaenae Thanneeril thullaatha semmeengal Vajiyin kannukkul neeraada kandaenae Female Part Neela vaanil neenthugindra megangalae Engal kadhal endrum vaazhgavendru paadungalaen Male Part Enthan deviyin aadal enna Adhil kaanum paavam enna Enthan deviyin aadal enna Female Part Panneerum mai vanna javvaathum Thannodu kondaadum en maeni un sontham Panneerum mai vanna javvaathum Thannodu kondaadum en maeni un sontham Male Part Velli vanna deepam unthan kannallavo Adhil palli konda kadhal deivam naanallavo Female Part Enthan devanin paadal enna Adhil yaengum yaekkam enna Male Part Nenjam poopanthaai thullaatho Manjam vaavendru sollaatho Allavo…..unnavo….. Male Part Enthan deviyin aadal enna Adhil kaanum paavam enna Enthan deviyin aadal enna Male Part ………………… Both : …………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ........................ பெண் : .......................... பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ அள்ளவோ.... உண்ணவோ அள்ளவோ.... உண்ணவோ ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன அதில் காணும் பாவம் என்ன எந்தன் தேவியின் ஆடல் என்ன ஆண் : தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள் வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே....... தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள் வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே....... பெண் : நீல வானில் நீந்துகின்ற மேகங்களே எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்... ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன அதில் காணும் பாவம் என்ன எந்தன் தேவியின் ஆடல் என்ன பெண் : பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும் தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்... பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும் தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்... ஆண் : வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ... பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ அள்ளவோ.... உண்ணவோ ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன அதில் காணும் பாவம் என்ன பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன ஆண் : ...................................... இருவர் : ............................
Song information
Singers: S. P. Balasubramniyam and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pon Magal Vanthal (1972) (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramniyam and P. Susheela
- Film / album: Pon Magal Vanthal (1972)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali