Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ennodu paadungal Nal vaazhthu paadalgal Mangai endhan nenjukkul Gangai endhan kannukkul Aanandha kanneer alai modhudhammaa Male Part Ennodu paadungal Nal vaazhthu paadalgal Mangai endhan nenjukkul Gangai endhan kannukkul Aanandha kanneer alai modhudhammaa Male Part Ennodu paadungal Nal vaazhthu paadalgal Mangai endhan nenjukkul Gangai endhan kannukkul Aanandha kanneer alai modhudhammaa Male Part Kan parikkum vaira katti Kallizhaitha thanga petti Kai kotti thaalam thatti aada Male Part Kan parikkum vaira katti Kallizhaitha thanga petti Kai kotti thaalam thatti aada En vasathil naanae illai En manathil vaazhum mullai Ennavendru kandaar illai Paavai ival thaan nedu naal Iraivan arulaal vaazhga Male Part Ennodu paadungal Nal vaazhthu paadalgal Mangai endhan nenjukkul Gangai endhan kannukkul Aanandha kanneer alai modhudhammaa Male Part Koon piraigal vinnil rendu Kuraiyum ondru koodum ondru Thaeyaamal endrum vaazhum nilavae Vaai thirandhu endhan munnaal Vaarthai ondru mella chonnaal Noi parandhu pogum thannaal Naanam varumo vidumo thodumo Edhuvo ariyaen Male Part Ennodu paadungal Nal vaazhthu paadalgal Mangai endhan nenjukkul Gangai endhan kannukkul Aanandha kanneer alai modhudhammaa Aanandha kanneer alai modhudhammaa Male Part Wish you many more happy returns of the day I wish you many more happy returns of the day Wish you many more happy returns of the day I wish you many more happy returns of the day
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் மங்கை எந்தன் நெஞ்சுக்குள் கங்கை எந்தன் கண்ணுக்குள் ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா ஆண் : என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் மங்கை எந்தன் நெஞ்சுக்குள் கங்கை எந்தன் கண்ணுக்குள் ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா ஆண் : என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் மங்கை எந்தன் நெஞ்சுக்குள் கங்கை எந்தன் கண்ணுக்குள் ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி கல்லிழைத்த தங்கப்பெட்டி கைகொட்டி தாளம் தட்டி ஆட ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி கல்லிழைத்த தங்கப்பெட்டி கைகொட்டி தாளம் தட்டி ஆட என் வசத்தில் நானே இல்லை என் மனத்தில் வாழும் முல்லை என்னவென்று கண்டார் இல்லை பாவை இவள்தான் நெடு நாள் இறைவன் அருளால் வாழ்க ஆண் : என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் மங்கை எந்தன் நெஞ்சுக்குள் கங்கை எந்தன் கண்ணுக்குள் ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா ஆண் : கூன்பிறைகள் விண்ணில் இரண்டு குறையும் ஒன்று கூடும் ஒன்று தேயாமல் என்றும் வாழும் நிலவே வாய் திறந்து எந்தன் முன்னால் வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னாள் நோய் பறந்து போகும் தன்னால் நாணம் வருமோ விடுமோ தொடுமோ எதுவோ அறியேன் ஆண் : என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள் மங்கை எந்தன் நெஞ்சுக்குள் கங்கை எந்தன் கண்ணுக்குள் ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா ஆண் : Wish you many more happy returns of the day I wish you many more happy returns of the day Wish you many more happy returns of the day I wish you many more happy returns of the day
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Naan Vazhavaippen (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Naan Vazhavaippen
- Composer: Ilayaraja