Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Ennodu kannan yaen pesavillai Pon maanai polae yaen aadavillai Ennodu kannan yaen pesavillai Pon maanai polae yaen aadavillai Male Part Un thunbam paavam ariyaatha pillai Un thunbam paavam ariyaatha pillai Annaalai polae innaalil illai Female Part Ennodu kannan yaen pesavillai Pon maanai polae yaen aadavillai Female Part Oru kodi ennam uruvaagum vannam Vilaiyaadinaanae oraandu munnam Oru kodi ennam uruvaagum vannam Vilaiyaadinaanae oraandu munnam Vaadaa en raja vadaatha roja Aadamal nindraai yaenintha mounam Male Part Edhirparththa yaavum vithi paarththathaalae Edhirparththa yaavum vithi paarththathaalae Idhu polae kannae magan maarinaanae Unai pola naanum manam vaadinaalum Oru vaarththai solla idhu neramalla Female Part Ennodu kannan yaen pesavillai Pon maanai polae yaen Female Part Naan konda anbil yaedhaenum kuraivaa Naan konda anbil yaedhaenum kuraivaa Yaenintha sogam nee sollu iraivaa Nooraandu kaalam magan vaazha vendum Noyattra vaazhvai naan kaana vendum Male Part Eliyorin vaazhvil sila neram deivam Vilaiyaadumpothu naam enna seivom Naam seitha paavam azhuthenna laabam Kaalangal ponaal kanneerum maarum Female Part Ennodu kannan yaen pesavillai Pon maanai polae yaen aadavillai
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை பொன் மானை போலே ஏன் ஆடவில்லை என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை பொன் மானை போலே ஏன் ஆடவில்லை ஆண் : உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை பொன் மானை போலே ஏன் ஆடவில்லை பெண் : ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம் விளையாடினானே ஓராண்டு முன்னம் ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம் விளையாடினானே ஓராண்டு முன்னம் வாடா என் ராஜா வாடாத ரோஜா ஆடாமல் நின்றாய் ஏனிந்த மௌனம் ஆண் : எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே இது போல கண்ணே மகன் மாறினானே உனைப் போல நானும் மனம் வாடினாலும் ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை பொன் மானை போலே ஏன் பெண் : நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா ஏனிந்த சோகம் நீ சொல்லு இறைவா நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும் நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும் ஆண் : எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம் விளையாடும்போது நாம் என்ன செய்வோம் நாம் செய்த பாவம் அழுதென்ன லாபம் காலங்கள் போனால் கண்ணீரும் மாறும் பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Thaai Pasam(1974) (1974) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Thaai Pasam(1974)
- Composer: V. Kumar
- Lyricist: Vaali