Roman script
Singer : Jaspreet Jasz Music by : KP Male Part Ennenna kaatchigal kannodu… (Kannodu… kannodu… kannodu…) Jannalai thirakindrapodhu… (Podhu podhu podhu) Male Part Ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae.. Male Part Kizhakku tea kadai munnaalae Azhukku naaikkutti thoonga Oru maadappura.. Mella oodi varum.. En naalin tholil yera.. Male Part Than veettu thiraigalai Moodaamal moodiya pennaal (Pennaal.. pennaal.. pennaal..) Mel aadai kalaiyavum Ver aadai aniyavum seithaalae.. (Seithaalae seithaalae seithaalae) Ohhh.. naan paarkka aval parththittal.. Male Part Ohh ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae.. Male Part Paal vaasam vara vittaal Adhu poonai seiyum thavaraa.. Theruvellaam madhu baanam Kudikaaran meedhu pizhaiyaa.. Male Part Naanaagavaa.. Unn meaniyai.. kanden.. (Kanden.. kanden.. kanden..) Male Part Neeyaagavae.. bimbangalai.. Paaichinaai (Paaichinaai paaichinaai paaichinaai) Nigarae.. illaa.. Nirvaana garvam kondaai Chorus ……………………………. Male Part Alavaaga sinam kondaal Adhu kundrin melae theepam Aagaadhu.. agangaaram.. Adhu kurangu pallin veeram Male Part Noolaadaigal.. naalaaginaal.. Saayam pogum (Pogum pogum pogum) Tholaadaigal.. mannodudhaan Saainthidum (Saainthidum saainthidum saainthidum) Anbae ulagin.. Poiyaatha peraadaiyaam.. Male Part Ohh ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae..
தமிழ்
பாடகர் : ஜஸ்பிரீட் ஜஸ் இசையமைப்பாளர் : கேபி ஆண் : என்னென்ன காட்சிகள் கண்ணோடு ( கண்ணோடு கண்ணோடு கண்ணோடு ) ஜன்னலை திறக்கின்றபோது ( போது போது போது ) ஆண் : என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே ஆண் : கிழக்கு டீ கடை முன்னாலே அழுக்கு நாய் குட்டி தூங்க ஒரு மாடப்புறா மெல்ல ஓடி வரும் என் நாளின் தோளில் ஏற ஆண் : தன் வீட்டு திரைகளை மூடாமல் மூடிய பெண்ணால் ( பெண்ணால் பெண்ணால் பெண்ணால் ) மேல் ஆடை களையவும் வேர் ஆடை அணியவும் செய்தாலே ( செய்தாலே செய்தாலே செய்தாலே ) ஓ நான் பார்க்க அவள் பார்த்திட்டாள் ஆண் : ஓ என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே ஆண் : பால் வாசம் வர விட்டால் அது பூனை செய்யும் தவறா தெருவெல்லாம் மது பானம் குடிகாரன் மீது பிழையா ஆண் : நானாகவா உன் மேனியை கண்டேன் ( கண்டேன் கண்டேன் கண்டேன் ) ஆண் : நீயாகவே பிம்பங்களை பாய்ச்சினாய் ( பாய்ச்சினாய் பாய்ச்சினாய் பாய்ச்சினாய் ) நிகரே இல்லா நிர்வாண கர்வம் கொண்டாய் குழு : ........................... ஆண் : அளவாக சினம் கொண்டால் அது குன்றின் மேலே தீபம் ஆகாது அகங்காரம் அது குரங்கு பல்லின் வீரம் ஆண் : நூலாடைகள் நாளாகினால் சாயம் போகும் ( போகும் போகும் போகும் ) சாய்ந்திடும் ( சாய்ந்திடும் சாய்ந்திடும் சாய்ந்திடும் ) அன்பே உலகின் பொய்யாத பேராடையாம் ஆண் : ஓ என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே
Song information
Singer: Jaspreet Jasz
Music by: KP
Release information: From Indrajith (2017) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Jaspreet Jasz
- Film / album: Indrajith
- Composer: KP