Roman script
Singer : Bombay Jayashri Music by : KP Female Part Aaaa….aaaa…. Aaaaaa…aaa…aaa..aaaa…. Female Part Semparuthi.. vaanthigiri.. Yaandum yaandum valam varumae Gnaalam engum olitharumae Naam sellum vazhitharumae Female Part Aaruyirai peana varum Aatral saalum maamarunthu Vandhu vizhakandu thiranarinthu Tham aatrin vazhi nadandhaal Female Part Oudadhamae.. oudadhamaa.. Aalam kooda oudadhamae Theedhu nandrendru yedhumillai Orr theeyum theemaiyillai Female Part Semparuthi.. vaanthigiri.. Yaandum yaandum valam varumae Gnaalam engum olitharumae Naam sellum vazhitharumae Female Part Pooranamae.. pooranamae.. Pullum nellum pooranamae Anda bhagirandam pooranamae Orr anuvum pooranamae
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : கேபி பெண் : ஆஆ ..... ஆஆ ஆஆ ....ஆ ...ஆ .. ஆஆ பெண் : செம்பருத்தி வாந்திகிரி யாண்டும் யாண்டும் வலம் வருமே ஞாலம் எங்கும் ஒளி தருமே நாம் செல்லும் வழிதருமே பெண் : ஆருயிரை பேண வரும் ஆற்றல் சாலும் மாமருந்து வந்து விழக்கண்டு திறனறிந்து தம் ஆற்றின் வழி நடந்தால் பெண் : ஒளடதமே ஒளடதமா ஆழம் கூட ஒளடதமே தீது நன்றென்று ஏதுமில்லை ஓர் தீயும் தீமையில்லை பெண் : செம்பருத்தி வாந்திகிரி யாண்டும் யாண்டும் வலம் வருமே ஞாலம் எங்கும் ஒளி தருமே நாம் செல்லும் வழிதருமே பெண் : பூரணமே பூரணமே புல்லும் நெல்லும் பூரணமே அண்ட பகிரண்டம் பூரணமே ஓர் அணுவும் பூரணமே
Song information
Singer: Bombay Jayashri
Music by: KP
Release information: From Indrajith (2017) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Bombay Jayashri
- Film / album: Indrajith
- Composer: KP