Roman script
Singer : Neha Bhasin Music by : KP Female Part Kaadhal veesi sendrayae Kaatril engum nindrayae Nenjil maiyam kondayae Nilavanae…. Female Part Veyil thoovum vaan polae Vazhvin melae vanthaayae Maiyal dheebam thandhayae Ulagam neeyae… Female Part Undhan marbilae Penmai saayuthae Vizhigal mooduthae Vilagathaeee… Female Part Endhan meniyil Mounam paayuthae En paadhangal irandum Boomiyin meedhu Oviyam seiyuthae… Female Part Kaadhal veesi sendrayae Kaatril engum nindrayae Nenjil maiyam kondayae Nilavanae…. Female Part Veyil thoovum vaan polae Vazhvin melae vanthaayae Maiyal dheebam thandhayae Ulagam neeyae… Female Part Mullai vanam engum Muyalaai thirivaayae En pillai manam engum Nilavaai niraivaaiyae Female Part Uyiro idhu uyirillai Un uyirin nizhal thaanae Pirivoo verum pirivillai Pudhaiundenae…. Female Part Undhan marbilae Penmai saayuthae Vizhigal mooduthae Vilagathaeee… Female Part Endhan meniyil Mounam paayuthae En paadhangal irandum Boomiyin meedhu Oviyam seiyuthae… Female Part Kaadhal veesi sendrayae Kaatril engum nindrayae Nenjil maiyam kondayae Nilavanae…. Female Part Veyil thoovum vaan polae Vazhvin melae vanthaayae Maiyal dheebam thandhayae Ulagam neeyae…yayiyae….
தமிழ்
பாடகி : நேஹா பாஸின் இசையமைப்பாளர் : கேபி பெண் : காதல் வீசி சென்றாயே காற்றில் எங்கும் நின்றாயே நெஞ்சில் மையம் கொண்டாயே நிலவனே பெண் : வெயில் தூவும் வான் போலே வாழ்வின் மேலே வந்தாயே மையல் தீபம் தந்தாயே உலகம் நீயே பெண் : உந்தன் மார்பிலே பெண்மை சாயுதே விழிகள் மூடுதே விலகாதே பெண் : எந்தன் மேனியில் மௌனம் பாயுதே என் பாதங்கள் இரண்டும் பூமியின் மீது ஓவியம் செய்யுதே பெண் : காதல் வீசி சென்றாயே காற்றில் எங்கும் நின்றாயே நெஞ்சில் மையம் கொண்டாயே நிலவனே பெண் : வெயில் தூவும் வான் போலே வாழ்வின் மேலே வந்தாயே மையல் தீபம் தந்தாயே உலகம் நீயே பெண் : முல்லை வனம் எங்கும் முயலாய் திரிவாயே என் பிள்ளை மனம் எங்கும் நிலவாய் நிறைவாயே பெண் : உயிரோ இது உயிரில்லை உன் உயிரின் நிழல் தானே பிரிவோ வெறும் பிரிவில்லை புதையுண்டேனே பெண் : உந்தன் மார்பிலே பெண்மை சாயுதே விழிகள் மூடுதே விலகாதே பெண் : எந்தன் மேனியில் மௌனம் பாயுதே என் பாதங்கள் இரண்டும் பூமியின் மீது ஓவியம் செய்யுதே பெண் : காதல் வீசி சென்றாயே காற்றில் எங்கும் நின்றாயே நெஞ்சில் மையம் கொண்டாயே நிலவனே பெண் : வெயில் தூவும் வான் போலே வாழ்வின் மேலே வந்தாயே மையல் தீபம் தந்தாயே உலகம் நீயே யாயியே......
Song information
Singer: Neha Bhasin
Music by: KP
Release information: From Indrajith (2017) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Neha Bhasin
- Film / album: Indrajith
- Composer: KP