Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Ennavendru solvenadi Naan ennavendru solvenadi Female Part En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Female Part Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Female Part Kannathudan kannam vaithu izhaithaan En kaar kuzhalai kai viralaal alaindhaan Kannathudan kannam vaithu izhaithaan En kaar kuzhalai kai viralaal alaindhaan Ennidhazhil thanidhazhai kalandhaan Ennidhazhil thanidhazhai kalandhaan Avan inbarasa thaen amudhai eduthu Vadithu kodutha vidhathai Female Part Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Ennavendru solvenadi Female Part Parkuriyum naga kuriyum padhithaan Ennai bambaram pol aatti veithu rasithaan Parkuriyum naga kuriyum padhithaan Ennai bambaram pol aatti veithu rasithaan Karpanaiyil sanjarikka viduthaan Karpanaiyil sanjarikka viduthaan Uyir kaadhal konjam nenjil Bodhai minjum inbathai Female Part Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Ennavendru solvenadi Female Part Dhegathudan dhegam pinna anaindhaan Seerum naagathudan saarai polae inaindhaan Dhegathudan dhegam pinna anaindhaan Seerum naagathudan saarai polae inaindhaan Boga mazhai raa muzhudhum pozhindhaan Female Part Boga mazhai raa muzhudhum pozhindhaan Andha pudhumaiyil arumaiyil kalaviyin Ilamaiyil thilaitha en mana nilaiyai Female Part Ennavendru solvenadi En panjanaiyil vandhoruvan Paarvaiyilae thandha sugam Ennavendru solvenadi
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : என்னவென்று சொல்வேனடி நான் என்னவென்று சொல்வேனடி பெண் : என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்...... பெண் : என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்...... பெண் : கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான் என் கார்குழலை கை விரலால் அளைந்தான் கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான் என் கார்குழலை கை விரலால் அளைந்தான் என்னிதழில் தன்னிதழை கலந்தான் என்னிதழில் தன்னிதழை கலந்தான் அவன் இன்பரச தேனமுதை எடுத்து வடித்து கொடுத்த விதத்தை.... பெண் : என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்...... என்னவென்று சொல்வேனடி பெண் : பற்குறியும் நகக்குறியும் பதித்தான் என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான் பற்குறியும் நகக்குறியும் பதித்தான் என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான் கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான் கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான் உயிர்க் காதல் கொஞ்சும் நெஞ்சில் போதை மிஞ்சும் இன்பத்தை..... பெண் : என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்...... என்னவென்று சொல்வேனடி பெண் : தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான் சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான் தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான் சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான் போகமழை ரா முழுதும் பொழிந்தான் பெண் : போகமழை ரா முழுதும் பொழிந்தான் அந்த புதுமையில் அருமையில் கலவியின் இனிமையில் திளைத்த என் மனநிலையை பெண் : என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்...... என்னவென்று சொல்வேனடி
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Nayakarin Magal (1982) · Singer: Vani Jayaram · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Nayakarin Magal
- Composer: Shankar Ganesh