Roman script
Singers : Vandana Srinivasan and Nivas K Prasanna Music by : Nivas K Prasanna Lyrics by : Prabhu Solomon Female Part Ennatha naan solla poren Kaalatha naan thalla poren Sogatha naan yendha poren Senja paavatha naan thaanga poren Female Part Kanmaniyae pon maniyae Sonnadhellaam nee nambuniyae Sonnadha naan seiyaliyae Nee nambuniyae enna nambuniyae Female Part Adi aathi .. Nee enna mannichiya Illa thandichiyaannu thonalaiyae Female Part Ennatha naan solla poren Ooo ooo ooo Aaa aa aaa ooo Female Part Kaayamellaam Mella aaridumae Mella maaridumae Adhu vaadidumae Female Part Kannukulla Kanda kaatchi ellaam Mella oodidumae Nenjil aadidumae Female Part Adi aathi .. Nee enna mannichiya Illa thandichiyaannu thonalaiyae Female Part Ennatha naan solla poren Male : Ooo ooo ooo Aaa aa aaa ooo
தமிழ்
பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : பிரபு சாலமன் பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்… காலத்த நான் தள்ளப்போறேன்… சோகத்த நான் ஏந்தப் போறேன்… செஞ்ச பாவத்த நான் தாங்கப்போறேன்… பெண் : கண்மணியே! பொன்மணியே! சொன்னதெல்லாம் நீ நம்பினியே! சொன்னத நான் செய்யலியே! நீ நம்புனியே… என்ன நம்புனியே… பெண் : அடி ஆத்தி! நீ என்ன மன்னிச்சியா! இல்ல தண்டிச்சியான்னு தோனலயே! பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்… ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ… ஆஆஆ… ஓஓஓ… பெண் : காயமெல்லாம் மெல்ல ஆறிடுமே! மெல்ல மாறிடுமே! அது வாடிடுமே! பெண் : கண்ணுக்குள்ள கண்ட காட்சியெல்லாம் மெல்ல ஓடிடுமே! நெஞ்சில் ஆடிடுமே! பெண் : அடி ஆத்தி! நீ என்ன மன்னிச்சியா! இல்ல தண்டிச்சியான்னு தோனலயே! பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்… ஆண் : ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ… ஆஆஆ… ஓஓஓ…
Song information
Singers: Vandana Srinivasan and Nivas K Prasanna
Music by: Nivas K Prasanna
Lyrics by: Prabhu Solomon
Release information: From Sembi (2022) · Singer: Vandana Srinivasan and Nivas K Prasanna · Lyricist: Prabusolomon · Music: Nivas K Prasanna
Explore this song
- Singer: Vandana Srinivasan and Nivas K Prasanna
- Film / album: Sembi
- Composer: Nivas K Prasanna
- Lyricist: Prabhu Solomon