Roman script
Singer : T. M. Soundararajan Music by : T. G. Lingappa Male Part En arumai kaadhalikku Vennilaavae… Nee ilaiyavalaa… moothavalaa… Vennilaavae… Male Part En arumai kaadhalikku vennilaavae En arumai kaadhalikku vennilaavae Nee ilaiyavalaa moothavalaa Ilaiyavalaa moothavalaa vennilaavae Male Part En arumai kaadhalikku vennilaavae Male Part Kan vizhikkum thaaragaiyoo vennilaavae Unnai kaaval kaakkum thozhiyaro vennilaavae Kan vizhikkum thaaragaiyoo vennilaavae Unnai kaaval kaakkum thozhiyaro vennilaavae Kannathil kaayam enna vennilaavae Un kaadhalan thaan killiyadho vennilaavae Male Part En arumai kaadhalikku vennilaavae Male Part Kallamillaa en idhayam vennilaavae Oru kalliyidam irukkudhadi vennilaavae Andha vanji thanai nee arivaai vennilaavae Adhai vaangi vandhu thandhu vidu vennilaavae Male Part En arumai kaadhalikku vennilaavae Male Part Kenjinaal thara maattaal vennilaavae… Haee… ae…ae…ae…hae…. Kenjinaal thara maattaal vennilaavae Nee ketkaamal parithu vidu vennilaavae Male Part Anjida thaevai illai vennilaavae Idhu aval thandha paadamadi vennilaavae Idhu aval thandha paadamadi vennilaavae Male Part En arumai kaadhalikku vennilaavae Nee ilaiyavalaa moothavalaa Ilaiyavalaa moothavalaa vennilaavae Male Part En arumai kaadhalikku vennilaavae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : டி . ஜி . லிங்கப்பா
ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா... மூத்தவளா... வெண்ணிலாவே
ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
ஆண் : {கண் விழிக்கும் தாரைகையோ
வெண்ணிலாவே
உன்னை காவல் காக்கும் தோழியரோ
வெண்ணிலாவே} (2)
கன்னத்தில் காயம் என்ன வெண்ணிலாவே
உன் காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே
ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
ஆண் : கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே
ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே
அந்த வஞ்சிதனை நீ அறிவாய் வெண்ணிலாவே
அதை வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே
ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
ஆண் : கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே
ஏ ...ஏ....ஏ......ஏ.....
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே
நீ கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
ஆண் : அஞ்சிட தேவையில்லை வெண்ணிலாவே
இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவேSong information
Singer: T. M. Soundararajan
Music by: T. G. Lingappa
Release information: From Ellorum Innaattu Mannar (1960) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ellorum Innaattu Mannar
- Composer: T. G. Lingappa