Roman script
Singer : Kalyani Music by : Mickey J. Meyer Chorus Aeee….aeee…….ae….aeee…. Female Part Ennangal vaan nooki Uyaraa vendum Ezhuththellam sudaraagi Yeriya vendum Penn endral thaai endru Paarka vendum Kannodu vaaimai thee Kanala Vendum Female Part Pooradi velgindra Pulamai vendum Panithulikul ulagathai Paarka vendum Nanmaigalai surandaatha Natpu vendum Epothum sirikindra …. Uthadugal vendum Chorus Aeee….aeee…….ae….aeee…. Female Part {Vayathuku sariyana Vaazhkai vendum Sonnapadi ketkindra Ullam vendum Paravaigaluku irukindra Siragu vendum Verum tharaiyil paduthalum Urakkam vendum} (Dialogue) Female Part {Pori ainthum arivalae Nirapa vendum Sinthanayai kaatraga Parappa vendum Poi sonnal suduginra Naavum vendum Kaalathin maatrathai Mathika vendum} (Dialogue) Female Part Vayathuku sariyana Vaazhkai vendum Sonnapadi ketkindra Ullam vendum Paravaigaluku irukindra Siragu vendum Aagayam edinthalum Rasika vendum Female Part Pori ainthum arivalae Nirapa vendum Sinthanayai kaatraga Parappa vendum Poi sonnal suduginra Naavum vendum Kaalathin maatrathai Mathika vendum Chorus Aeee….aeee…….ae….aeee….
தமிழ்
பாடகி : கல்யாணி இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் குழு : ......................... பெண் : எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் சுடராகி எறிய வேண்டும் பெண் என்றால் தாய் என்று பார்க்க வேண்டும் கண்ணோடு வாய்மை தீ கனலா வேண்டும் பெண் : போராடி வெல்கின்ற புலமை வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தை பார்க்க வேண்டும் நன்மைகளை சுரண்டாத நட்பு வேண்டும் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் வேண்டும் குழு : ......................... பெண் : வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும் சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும் பறவைகளுக்கு இருக்கின்ற சிறகு வேண்டும் வெறும் தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும் பெண் : பொறி ஐந்தும் அறிவாலே நிரப்ப வேண்டும் சிந்தனையை காற்றாக பரப்ப வேண்டும் பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும் காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும் பெண் : வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும் சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும் பறவைகளுக்கு இருக்கின்ற சிறகு வேண்டும் ஆகாயம் இடிந்தாலும் ரசிக்க வேண்டும் பெண் : பொறி ஐந்தும் அறிவாலே நிரப்ப வேண்டும் சிந்தனையை காற்றாக பரப்ப வேண்டும் பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும் காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும் குழு : .........................
Song details
Music by: Mickey J. Meyer
Release information: From Inidhu Inidhu (2010) · Lyricist: Vairamuthu
- Singer: Kalyani
- Film / album: Inidhu Inidhu
- Composer: Mickey J. Meyer