Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Ennanga aaa… sollunga aaa…. Ippavo..ooo eppavo…ooo…. Ennanga aaa… sollunga aaa…. Ippavo..ooo eppavo…ooo…. Male Part Iniyenna thodar kadhai thaan Idharkkoru munnuraiyo Iniyenna thodar kadhai thaan Idharkkoru munnuraiyo Male Part Ennamma aaa… sollamma aaa…. Ippavae…ae… vendumaa…aaa…. Female Part Aadai maatrum kalaiyodu Aasai kooda yen thandhaai Male Part Pennai pola illaamal Pillai pola nee vandhaai Male Part Ennamma aaa… sollamma aaa…. Ippavae…ae… vendumaa…aaa…. Female Part Endhan veettu rojaa poo Endha neram thaenoorum Male Part Ennam thotta poovellaam Kannan thottaal thaenoorum Male Part Ennammaa…aaa… Female Part Sollammaa..aaa…. Male Part Ippavae…ae….. Female Part Vendumaa…aaa…. Female Part Iruvarum oru pakkamaa Idaiyinil ragasiyamaa Iruvarum oru pakkamaa Idaiyinil ragasiyamaa Female Part Ennanga…aaa…. Male Part Sollunga….aaaa…. Female Part Ippavae…ae….. Male Part Vendumaa…aaa…..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : என்னங்க ஆஅ......சொல்லுங்க ஆஅ,,,,, இப்பவோ....ஓஒ..... எப்பவோ.....ஓஒ..... என்னங்க ஆஅ......சொல்லுங்க ஆஅ,,,,, இப்பவோ....ஓஒ..... எப்பவோ.....ஓஒ..... ஆண் : இனி என்ன தொடர் கதைத்தான் இதற்கொரு முன்னுரையோ இனி என்ன தொடர் கதைத்தான் இதற்கொரு முன்னுரையோ ஆண் : என்னம்மா ஆஅ......சொல்லம்மா ஆஅ...... இப்பவே...எஏ....வேண்டுமா....ஆஅ.... பெண் : ஆடை மாற்றும் கலையோடு ஆசைக் கூட ஏன் தந்தாய் ஆண் : பெண்ணைப் போல இல்லாமல் பிள்ளைப் போல நீ வந்தாய் ஆண் : என்னம்மா ஆஅ.....சொல்லாம்மா ஆஅ.... இப்பவே....எஏ....வேண்டுமா....ஆஅ.... பெண் : இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா பெண் : என்னங்க....அஆஅ...... ஆண் : சொல்லுங்க.....அஆஅ.... பெண் : இப்பவே....எஏ..... பெண் : வேண்டுமா....அஆஅ.... பெண் : எந்தன் வீட்டு ரோஜாப்பூ எந்த நேரம் தேனூறும் ஆண் : எண்ணம் தொட்ட பூவெல்லாம் கண்ணன் தொட்டால் தேனூறும் ஆண் : என்னம்மா....அஆஅ.... பெண் : சொல்லாம்மா....அஆஅ.... ஆண் : இப்பவே....எஏ..... பெண் : வேண்டுமா....அஆஅ.... பெண் : இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா பெண் : என்னங்க அஆஅ...... ஆண் : சொல்லுங்க அஆஅ,,,,, பெண் : இப்பவே....எஏ..... பெண் : வேண்டுமா....அஆஅ....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Enga Mama (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Enga Mama
- Composer: M. S. Vishwanathan