Roman script
Singers : Arandhai Bava and K. Perumal Music by : Sean Roldan Chorus ……………………….. Male Part Ennanga sir-ae Ennanga sir-ae Chorus Yeii yeiii.. Male Part Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Kelvi ketka aalillaama Poduringa kottam Male Part Nooru kodi manidharu Yaaru yaaro thalaivaru Ottu vaangi pora neenga Oozhal oda dealar-u Male Part Ottu vaangi pora neenga Oozhaloda dealar-u Chorus Yeiii yeiii.. Male Part Aanda parambara kai naattu Aatti padaikkudhu corporattu Naatta vikkira mandhiri maaruku Nallaa vaiyyi salyuttu Male Part Pa pa pa bha Pabha pabha paa paa Male Part Pa pa pa bha Chorus : Pa pa pa bha Male : Pabha pabha paa paa Chorus : Pabha pabha paa paa Male Part Pabha pabha pabha Pa pa pa pa pa pa Chorus Yeiii…yeiii Male Part Ration arisi puzhuvula Vallarasu kanavula Dhesam pora pokka paartha Theradhunga mudivula Chorus Yeiii yeiii… Male Part Karuththu solla mudiyala Karuppu panamum thirumbala Aalukkaalu naattamaidha
Parlementu naduvula Male Part Sogusu car-u theruvula Chorus : Yeiii Vivasaayi thookkula Chorus : Yeiii Vatti mela vatti pottu Adikkuringa vayithula Male Part Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Ennanga sir… Chorus Yeiii yeiii…yaei yaei Yeiii yeiii…yaei yaei Yeiii yeiii…yaei yaei Male Part Kaiyila phone-u jolikkudha Tv-um oc-il kedaikudha Avasarama onnukkum rendukkum Odhunga edamum irukkudha Chorus Yeiii yeiii… Male Part Iyarkkai enna marukkudha Ethaiyum ulla padhukudha Ellaathayum sooraiyada Sarkar kootti kodukudha Male Part Nalla thanni kedaikkala Chorus : Yeiii… Nalla kaathu kedaikkala Chorus : Yeiii… Arasaanga sarakkulathan Kolluringa sanangala Male Part Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Kelvi ketka aalillaama Poduringa kottam Male Part Nooru kodi manidharu Yaaru yaaro thalaivaru Ottu vaangi pora neenga Oozhal oda dealar-u Male Part Ottu vaangi pora neenga Oozhaloda dealar-u Chorus Yeiii yeiii..
தமிழ்
பாடகர்கள் : கே. பெருமாள், அறந்தை பாவா இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : ............................ ஆண் : என்னங்க சாரே என்னங்க சாரே குழு : ஏய் ஏய் ஆண் : என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம் ஆண் : நூறுகோடி மனிதரு யாரு யாரோ தலைவரு ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே ஆண் : ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே குழு : ஏய் ஏய் ஆண் : ஆண்ட பரம்பரை கைநாட்டு ஆட்டிப் படைக்குது கார்ப்ரேட்டு நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு நல்லா வையி சல்யூட்டு ஆண் : ப ப ப பா பபா பபா பா பா ஆண் : ப ப ப பா குழு : ப ப ப பா ஆண் : பபா பபா பா பா குழு : பபா பபா பா பா ஆண் : பபா பபா பபா ப ப ப ப ப ப குழு : ஏய் ஏய் ஆண் : ரேசன் அரிசி புழுவுல வல்லரசு கனவுல தேசம் போற போக்கப்பாா்த்தா தேறாதுங்க முடிவுல குழு : ஏய் ஏய் ஆண் : கருத்துச் சொல்ல முடியல கருப்புப் பணமும் திரும்பல ஆளுக்காளு நாட்டாமைதான் பார்லிமெண்ட்டு நடுவுல ஆண் : சொகுசு காரு தெருவுல குழு : ஏய் விவசாயி தூக்குல குழு : ஏய் வட்டி மேல வட்டி போட்டு அடிக்கிறீங்க வயித்துல ஆண் : என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் என்னங்க சார் குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஆண் : கையில போனு ஜொலிக்குதா டிவியும் ஓசியில் கிடைக்குதா அவசரமா ஒன்னுக்கும் ரெண்டுக்கும் ஒதுங்க இடமும் இருக்குதா குழு : ஏய் ஏய் ஆண் : இயற்கை என்ன மறுக்குதா எதையும் உள்ள பதுக்குதா எல்லாத்தையும் சூறையாட சர்க்கார் கூட்டி கொடுக்குதா ஆண் : நல்ல தண்ணி கிடைக்கல குழு : ஏய் நல்ல காத்து கிடைக்கல குழு : ஏய் அரசாங்க சரக்குலதான் கொல்லுறீங்க ஜனங்கள ஆண் : என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம் ஆண் : நூறுகோடி மனிதரு யாரு யாரோ தலைவரு ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே ஆண் : ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே குழு : ஏய் ஏய்
Song information
Singers: Arandhai Bava and K. Perumal
Music by: Sean Roldan
Release information: From Joker (2016) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Arandhai Bava and K. Perumal
- Film / album: Joker
- Composer: Sean Roldan