Roman script

Singers : Karthik and Ranjith

Music by : D. Imman

Male 1 : Ennamma kannu sowkyamaa

Male 2 : Aamaamma kannu sowkyamdhaan

Male 1 : Ennamma kannu sowkyamaa

Male 2 : Aamaamma kannu sowkyamdhaan

Male 1 : Paakathaan chinna paiyan naanunga

Unga pootuku chinna saavi naanunga

Male 2 : Naatuku nalla paiyan thaanappa

Enadhu pootuku kallachaavi neeyappa

Male 1 : Ennamma kannu sowkyamaa

Male 2 : Aamaamma kannu sowkyamdhaan

Male 2 : Kollaipanam ennidathil kotti kedaku

Ada ollikuchi raajavuku enna iruku

Male 1 : Vaari tharum vallaluku sister iruku

Unga sisterku pillai thaarum yogam enaku

Male 2 : Sentimenta kaati ho ho ho ho ho

Podaathapa potti ho ho ho ho ho

Male 1 : Vetrikodi naati haan haan haan haan haan

Naalai tharen peti ho ho ho ho ho

Male 2 : Ennai vella mudiyadhae hei padiyaadhae

Male 1 : Yaanai kaadhil ulla poyi vellum erumbu hoi

Ennamma kannu sowkyama

Male 2 : Velli panam satham potaal sorgam thirakum

Vetti paiyan unna kandaa enna thirakum

Male 1 : Ungal vasam ulla thuttil sorgam thirakum

Engal vasam ulla buthi sorgam padaikum

Male 2 : Konal ulla buthi ho ho ho ho ho

Thannai kaakum kathi ho ho ho ho ho

Male 1 : Unnai vellum yuthi haa haa haa haan

Kaanum endhan sakthi ho ho ho ho ho

Male 2 : Kalla buthi selladhae yae velladhae

Male 1 : Unnai vendru pennai vendru mannai velluven oye

Male 2 : Ennamma kannu sowkyama

Male 1 : { Sowkiyam thaan kanna } (2)

Ennamma kannu sowkyamaa

Male 2 : Aamaamma kannu sowkyamdhaan

Male 1 : Paakathaan chinna paiyan naanunga

Unga pootuku chinna saavi naanunga

Male 2 : Naatuku nalla paiyan thaanappa

Enadhu pootuku kallachaavi neeyappa

Male 1 : Ennamma kannu

Male 2 : Sollamma kannu

Male 1 : Ennamma kannu

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக், ரஞ்சித்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் 1 : என்னம்மா

கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா

கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : என்னம்மா

கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா

கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : பாக்கத்தான் சின்ன

பையன் நானுங்க உங்க

பூட்டுக்கு சின்னசாவி நானுங்க

ஆண் 2 : நாட்டுக்கு நல்ல

பையன் தானப்பா எனது

பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா

ஆண் 1 : என்னம்மா

கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா

கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 2 : கொள்ளைப்பணம்

என்னிடத்தில் கொட்டி

கெடக்கு அட ஒல்லிக்குச்சி

ராஜாவுக்கு என்ன இருக்கு

ஆண் 1 : வாரி தரும்

வள்ளலுக்கு சிஸ்டர்

இருக்கு உங்க சிஸ்டர்க்கு

பிள்ளை தரும் யோகம் எனக்கு

ஆண் 2 : செண்டிமெண்ட

காட்டி ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ போடாதப்பா

போட்டி ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ

ஆண் 1 : வெற்றிக்கொடி

நாட்டி ஹான் ஹான் ஹான்

ஹான் ஹான் நாளை தாரேன்

பேட்டி ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ

ஆண் 2 : என்னை வெல்ல

முடியாதே ஹேய் படியாதே

ஆண் 1 : யானை காதில்

உள்ள போயி வெல்லும்

எறும்பு ஹோய் என்னம்மா

கண்ணு சௌக்கியமா

ஆண் 2 : வெள்ளி பணம்

சத்தம் போட்டால் சொர்கம்

திறக்கும் வெட்டி பையன்

உன்ன கண்டா என்ன திறக்கும்

ஆண் 1 : உங்கள் வசம்

உள்ள துட்டில் சொர்கம்

திறக்கும் எங்கள் வசம்

உள்ள புத்தி சொர்கம்

படைக்கும்

ஆண் 2 : கோணல் உள்ள

புத்தி ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ தன்னை

காக்கும் கத்தி ஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் 1 : உன்னை வெல்லும்

யுத்தி ஹா ஹா ஹா ஹான்

காணும் எந்தன் சக்தி ஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் 2 : கள்ள புத்தி

செல்லாதே ஏ வெல்லாதே

ஆண் 1 : உன்னை வென்று

பெண்ணை வென்று மண்ணை

வெல்லுவேன் ஓய்

ஆண் 2 : என்னம்மா

கண்ணு சௌக்கியமா

ஆண் 1 : { சௌக்கியம்

தான் கண்ணா } (2)

என்னம்மா கண்ணு

சௌக்கியமா

ஆண் 2 : ஆமாமா

கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : பாக்கத்தான் சின்ன

பையன் நானுங்க உங்க

பூட்டுக்கு சின்னசாவி நானுங்க

ஆண் 2 : நாட்டுக்கு நல்ல

பையன் தானப்பா எனது

பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா

ஆண் 1 : என்னம்மா கண்ணு

ஆண் 2 : சொல்லம்மா கண்ணு

ஆண் 1 :  என்னம்மா கண்ணு

Song information

Singers: Karthik and Ranjith

Music by: D. Imman

Release information: From Thiruvilayadal Aarambam (2006) · Lyricist: Vairamuthu

Explore this song