Roman script
Singers : Edwin Louis and Prithivee Music by : Edwin Louis Male Part Veettinul adaindhom Vilagiyae kidandhom Uravugal marandhom Unavukku parandhom Male Part Veettinul adaindhom Vilagiyae kidandhom Uravugal marandhom Unavukku parandhom Female Part Edhuvum illai endru solli vandhom Paravaiyaai paadi paranthomae Both : Edhevum illai endru solli vandhom Paravaiyaai paadi paranthomae All : Varum naatkalil munneri kaatuvom Vaazhum vazhkaiyai potruvom Varum naatkalil munneri kaatuvom Vaazhum vazhkaiyai potruvom All : Vizhundhom ezhundhom Uyarndhom parandhom Sirithom azhudhom pagirndhom Vizhundhom ezhundhom Uyarndhom parandhom Sirithom azhudhom pagirndhom All : Ondraaga inaivom kavalai marappom Uyiraai uravaai kalappom Ondraaga inaivom kavalai marappom Uyiraai uravaai kalappom Female Part Edhuvum illai endru solli vandhom Paravaiyaai paadi paranthomae All : Edhuvumae vendam endru Uyir mattum vendi nindru Thanithu vizhagi irundhomae All : Varum naatkalil munneri kaatuvom Vaazhum vazhkaiyai potruvom All : Vizhundhom ezhundhom Uyarndhom parandhom Sirithom azhudhom pagirndhom Vizhundhom ezhundhom Uyarndhom parandhom Sirithom azhudhom pagirndhom All : Ondraaga inaivom kavalai marappom Uyiraai uravaai kalappom Ondraaga inaivom kavalai marappom Uyiraai uravaai kalappom
தமிழ்
பாடகர்கள் : எட்வின் லூசிஸ் மற்றும் ப்ரிதிவி இசை அமைப்பாளர் : எட்வின் லூசிஸ் ஆண் : வீட்டினுள் அடைந்தோம் விலகியே கிடந்தோம் உறவுகள் மறந்தோம் உணவுக்கு பறந்தோம் ஆண் : வீட்டினுள் அடைந்தோம் விலகியே கிடந்தோம் உறவுகள் மறந்தோம் உணவுக்கு பறந்தோம் பெண் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம் பறவையாய் பாடி பறந்தோமே இருவரும் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம் பறவையாய் பாடி பறந்தோமே அனைவரும் : வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம் வாழும் வாழ்க்கையை போற்றுவோம் வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம் வாழும் வாழ்க்கையை போற்றுவோம் அனைவரும் : விழுந்தோம் எழுந்தோம் உயர்ந்தோம் பறந்தோம் சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம் விழுந்தோம் எழுந்தோம் உயர்ந்தோம் பறந்தோம் சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம் அனைவரும் : ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம் உயிராய் உறவாய் கலப்போம் ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம் உயிராய் உறவாய் கலப்போம் பெண் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம் பறவையாய் பாடி பறந்தோமே அனைவரும் : எதுவுமே வேண்டாம் என்று உயிர் மட்டும் வேண்டி நின்று தனித்து விலகி இருந்தோமே அனைவரும் : வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம் வாழும் வாழ்க்கையை போற்றுவோம் அனைவரும் : விழுந்தோம் எழுந்தோம் உயர்ந்தோம் பறந்தோம் சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம் விழுந்தோம் எழுந்தோம் உயர்ந்தோம் பறந்தோம் சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம் அனைவரும் : ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம் உயிராய் உறவாய் கலப்போம் ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம் உயிராய் உறவாய் கலப்போம்
Song information
Singers: Edwin Louis and Prithivee
Music by: Edwin Louis
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Edwin Louis and Prithivee · Lyricist: Kavitha S · Music: Edwin Louis
Explore this song
- Singer: Edwin Louis and Prithivee
- Film / album: Album Songs 2021
- Composer: Edwin Louis