Roman script
Singer : K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female Part Aa….aa….aa….vaa…. Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female Part Nanainjum koodaththaan intha meni kaayuthu Nenachcha paavamthaan intha nenjam veguthu Paai virichchu paduththaakka thookkam illa Pakkaththula saerththanaikka thunaiyumilla En machchaan….enmachchaan…… Female Part Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female Part Yaeni pola valarnthirukke…ae… Pulli vachchae ullaththula alli vachche Raani pola poranthirukkaen Solli vachchen unakku solli vachchen Female Part Meen pidikka thoondil undu Thoondil theda meenum engae Meen pidikka thoondil undu Thoondil theda meenum engae Thulli thiriyum maana paaraiyyaa Adha valachchu podum valaiyum neeyaiyyaa Female Part Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female Part Kaaththadichchu aaduthaiyyaa naanalumthaan Aaththora naanalumthaan Kaaththirunthu oduthaiyyaa naanamumthaan Ponnukkulla naanamumthaan Female Part Malligaippoo vaangi vachchen Manjaththukku yaenguthaiyyaa Malligaippoo vaangi vachchen Manjaththukku yaenguthaiyyaa Paasam vanthathu mogam kondathaiyaya Nesam vachchathu thegam theinthathaiyyaa Female Part Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female Part Nanainjum koodaththaan intha meni kaayuthu Nenachcha paavamthaan intha nenjam veguthu Paai virichchu paduththaakka thookkam illa Pakkaththula saerththanaikka thunaiyumilla En machchaan….enmachchaan…… Female Part Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : ஆ.....ஆ.....ஆ.....வா..... என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சம் வேகுது பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல என் மச்சான்......என் மச்சான்.... பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : ஏணி போல வளர்ந்திருக்கே...ஏ..... புள்ளி வச்சே உள்ளத்துல அள்ளி வச்சே ராணி போல பொறந்திருக்கேன் சொல்லி வச்சேன் உனக்கு சொல்லி வச்சேன் பெண் : மீன் பிடிக்க தூண்டில் உண்டு தூண்டில் தேட மீனும் எங்கே மீன் பிடிக்க தூண்டில் உண்டு தூண்டில் தேட மீனும் எங்கே துள்ளித் திரியும் மானப் பாரய்யா அத வளச்சு போடும் வலையும் நீயய்யா பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : காத்தடிச்சு ஆடுதய்யா நாணலும் தான் ஆத்தோர நாணலும் தான் காத்திருந்து ஓடுதய்யா நாணமும் தான் பொண்ணுக்குள்ள நாணமும் தான் பெண் : மல்லிகைப்பூ வாங்கி வச்சேன் மஞ்சத்துக்கு ஏங்குதய்யா மல்லிகைப்பூ வாங்கி வச்சேன் மஞ்சத்துக்கு ஏங்குதய்யா பாசம் வந்தது மோகம் கொண்டதய்யா நேசம் வச்சது தேகம் தேய்ந்தய்யா பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சும் வேகுது பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல என் மச்சான்......என் மச்சான்.... பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா
Song information
Singer: K. S. Chitra
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Muthukkal Moondru (1987) · Singer: K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Muthukkal Moondru
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar