Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Poovai Senguttavan Male Part Sirikkiraalae kanni muththammaa Ennai paarththu sirikkiraalae Kanni muththammaa Annaiyaval iyarkkaiyammaa Kanni muththamma Enthan kanni muththamma Male Part Ennai paarththu sirikkiraalae Kanni muththammaa Annaiyaval iyarkkaiyammaa Kanni muththamma Enthan kanni muththamma Male Part Aattrangaraiyinilae kanni muththammaa Aattrangaraiyinilae kanni muththammaa Kaattraaga nadai nadanthaal kanni muththammaa Thendral kaattraaga nadai nadanthaal Kanni muththamma Male Part Pachchai kiliyaaga Gaanam paadum kuyilaaga Pachchai kiliyaaga Gaanam paadum kuyilaaga Male Part Pakkam nindru konjukindraal Kanni muththamma Vanthu pakkam nindru konjukindraal Kanni muththamma Enthan kanni muththamma Male Part Ennai paarththu sirikkiraalae Kanni muththammaa Annaiyaval iyarkkaiyammaa Kanni muththamma Enthan kanni muththamma Male Part Mannennum thottil katti Kanni muththamma Anbu maganaaga aasai vaiththaal Kanni muththamma Male Part Mannennum thottil katti Kanni muththamma Anbu maganaaga aasai vaiththaal Kanni muththamma Male Part Vinnennum veliyinilae Kanni muththamma Vinnennum veliyinilae Kanni muththamma Male Part Vilaiyaattu kaattukindraal Kanni muththamma Male Part Pudhu vilaiyaattu kaattukindraal Kanni muththamma Male Part Ennai paarththu sirikkiraalae Kanni muththammaa Annaiyaval iyarkkaiyammaa Kanni muththamma Enthan kanni muththamma Enthan kanni muththamma
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா என்னைப் பார்த்து சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா அன்னையவள் இயற்கையம்மா கன்னி முத்தம்மா எந்தன் கன்னி முத்தம்மா ஆண் : என்னைப் பார்த்து சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா அன்னையவள் இயற்கையம்மா கன்னி முத்தம்மா எந்தன் கன்னி முத்தம்மா ஆண் : ஆற்றங்கரையினிலே கன்னி முத்தம்மா ஆற்றங்கரையினிலே கன்னி முத்தம்மா காற்றாக நடை நடந்தாள் கன்னி முத்தம்மா தென்றல் காற்றாக நடை நடந்தாள் கன்னி முத்தம்மா.. ஆண் : பச்சைக் கிளியாக கானம் பாடும் குயிலாக பச்சைக் கிளியாக கானம் பாடும் குயிலாக ஆண் : பக்கம் நின்று கொஞ்சுகின்றாள் கன்னி முத்தம்மா வந்து பக்கம் நின்று கொஞ்சுகின்றாள் கன்னி முத்தம்மா எந்தன் கன்னி முத்தம்மா ஆண் : என்னைப் பார்த்து சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா அன்னையவள் இயற்கையம்மா கன்னி முத்தம்மா எந்தன் கன்னி முத்தம்மா ஆண் : மண்ணென்னும் தொட்டில் கட்டி கன்னி முத்தம்மா அன்பு மகனாக ஆசை வைத்தாள் கன்னி முத்தம்மா ஆண் : மண்ணென்னும் தொட்டில் கட்டி கன்னி முத்தம்மா அன்பு மகனாக ஆசை வைத்தாள் கன்னி முத்தம்மா ஆண் : விண்ணென்னும் வெளியினிலே கன்னி முத்தம்மா விண்ணென்னும் வெளியினிலே கன்னி முத்தம்மா ஆண் : விளையாட்டு காட்டுகின்றாள் கன்னி முத்தம்மா ஆண் : புது விளையாட்டு காட்டுகின்றாள் கன்னி முத்தம்மா எந்தன் கன்னி முத்தம்மா ஆண் : என்னைப் பார்த்து சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா அன்னையவள் இயற்கையம்மா கன்னி முத்தம்மா எந்தன் கன்னி முத்தம்மா எந்தன் கன்னி முத்தம்மா
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: Kunnakudi Vaidyanathan
Lyrics by: Poovai Senguttavan
Release information: From Gumasthavin Magal (1974) · Singer: Sirkazhi Govindarajan · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaidyanathan
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Gumasthavin Magal
- Composer: Kunnakudi Vaidyanathan
- Lyricist: Poovai Senguttavan