Roman script
Singer : Prasad Music by : James Vasanthan Male Part Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi Pennae nesippaaya Konjam yosippaaya En ullam un anbai venduthadi.. Male Part Naadagathil yeno Paathagathai kanden Katchi maarumbothae Kaadhal kondu nindren Unnai naan ennathaan ketkkiren Male Part Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi Male Part Netru sonna vaarthaigal Poigal ootri seithathu Indru sollum vaarthaigal Unmaiyalae neithathu Male Part Muthan murai naan mayangugiren Unthan arugae thayangugiren Enna solli enna Nee ennidathil illai Unthan binbam vanthu Kolluthadi kannai Unnai naan ennathan ketkkiren Male Part Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi Male Part Kaadhal enthan vaasalil Vanthu nindrabothilae Thoongivita paavi naan Kangal indru neerilae Male Part Muthalmurai nee puriyavaithai Muzhuvathumaai eriyavaithai Pattadhellam pothum Un paarvai varam vendum Suttapinbuthaanae nyanam Vanthu thondrum Unnai naan ennathan ketkkiren Male Part Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi Pennae nesippaaya Konjam yosippaaya En ullam un anbai venduthadi.. Male Part Naadagathil yeno Paathagathai kanden Katchi maarumbothae Kaadhal kondu nindren Unnai naan ennathaan ketkkiren
தமிழ்
பாடகர் : பிரசாத் இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் ஆண் : என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி பெண்ணே நேசிப்பாயா கொஞ்சம் யோசிப்பாயா என்னுள்ளம் உன் அன்பை வேண்டுதடி ஆண் : நாடகத்தில் ஏனோ பாதகத்தை கண்டேன் காட்சி மாறும்போதே காதல் கொண்டு நின்றேன் உன்னை நான் என்னதான் கேட்கிறேன் ஆண் : என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி ஆண் : நேற்று சொன்ன வார்த்தைகள் பொய்கள் ஊற்றி செய்தது இன்று சொல்லும் வார்த்தைகள் உண்மையாலே நெய்தது ஆண் : முதல் முறை நான் மயங்குகிறேன் உந்தன் அருகே தயங்குகிறேன் என்ன சொல்லி என்ன நீ என்னிடத்தில் இல்லை உந்தன் பிம்பம் வந்து கொல்லுதடி கண்ணை உன்னை நான் என்னதான் கேட்கிறேன் ஆண் : என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி ஆண் : காதல் எந்தன் வாசலில் வந்து நின்ற போதிலே தூங்கி விட்ட பாவி நான் கண்கள் இன்று நீரிலே ஆண் : முதல் முறை நீ புரிய வைத்தாய் முழுவதுமாய் எரிய வைத்தாய் பட்டதெல்லாம் போதும் உன் பார்வை வரம் வேண்டும் சுட்ட பின்பு தானே ஞானம் வந்து தோன்றும் உன்னை நான் என்னதான் கேட்கிறேன் ஆண் : என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி பெண்ணே நேசிப்பாயா கொஞ்சம் யோசிப்பாயா என்னுள்ளம் உன் அன்பை வேண்டுதடி ஆண் : நாடகத்தில் ஏனோ பாதகத்தை கண்டேன் காட்சி மாறும்போதே காதல் கொண்டு நின்றேன் உன்னை நான் என்னதான் கேட்கிறேன்
Song information
Singer: Prasad
Music by: James Vasanthan
Release information: From Paagan (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Prasad
- Film / album: Paagan
- Composer: James Vasanthan