Roman script

Singers : S.P. Balasubrahmaniyam , Rafee and O.S.Arun
Music by : A.R. Rahman
Male Part
{ Anbae anbae- ae… } (2)
Male Part
………………………………..
Male Part
Ennai kaanavillaiyae netrodu
Engum thedi paarkiren kaatrodu
Uyir odi ponadho unnodu anbae -ae …
Male Part
Naan nizhalilaadhavan theriyadhaa
En nizhalum neeyena puriyadhaa
Udal nizhalai cheravae mudiyadhaa
Anbae anbae-ae
Male Part
Nadai podum poongatrae poongatrae
Vaa vaa
En vaasaldhaan
Vandhaal
Vaazhvenae naan
Male Part
Ennai kaanavillaiyae netrodu
Engum thedi paarkiren kaatrodu
Uyir odi ponadho unnodu anbae -ae …
Male Part
Aagaram illaamal naan vaazha koodum
Anbae un perai sinthithaal
Thee kuchi illaamal thee moota koodum
Kannae nam kangal sandhithaal
Male Part
Naan endru sonnalae naan alla needhaan
Nee indri vaazhndhaalae neerkooda theedhaan
Un swaasa kaatril vaazhven naan
Male Part
Ennai kaanavillaiyae netrodu
Engum thedi paarkiren kaatrodu
Uyir odi ponadho unnodu anbae -ae …
Male Part
Naan nizhalilaadhavan theriyadhaa
En nizhalum neeyena puriyadhaa
Udal nizhalai cheravae mudiyadhaa
Anbae anbae-ae
Male Part
Nimisangal ovvondrum varusangal aagum
Nee ennai neengi sendralae
Varusangal ovvondrum nimisangal aagum
Nee endhan pakkam nindralae
Male Part
Meiyaga nee ennai virumbadha podhum
Poi ondru sol kannae en jeevan vaazhum
Nijam undhan kaadhal endraal aaa aaa …
Male Part
Ennai kaanavillaiyae netrodu
Engum thedi paarkiren kaatrodu
Uyir odi ponadho unnodu anbae -ae …
Male Part
Naan nizhalilaadhavan theriyadhaa
En nizhalum neeyena puriyadhaa
Udal nizhalai cheravae mudiyadhaa
Anbae anbae-ae
Male Part
Nadai podum poongatrae poongatrae
Vaa vaa
En vaasaldhaan
Vandhaal
Vaazhvenae naan
Male Part
Ennai kaanavillaiyae netrodu
Engum thedi paarkiren kaatrodu
Uyir odi ponadho unnodu anbae -ae …

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், ரபீ மற்றும் அருண்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
ஆண் : அன்பே.......அன்பே......
அன்பே அன்பே......
குழு : ............................................
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே...
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே...அன்பே....
ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா...
ஆண் : என் வாசல்தான்...
குழு : வந்தால்...
ஆண் : வாழ்வேனே நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே...
ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
ஆண் : நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே
நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே...
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே...அன்பே....
ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
ஆண் : மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே...
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே...அன்பே....
ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா...
ஆண் : என் வாசல்தான்...
குழு : வந்தால்...
ஆண் : வாழ்வேனே நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே...
குழு : ..................................................................

Song details

Singers: S.P. Balasubrahmaniyam , Rafee and O.S.Arun

Music by: A.R. Rahman

Release information: From Kadhal Desam (1996) · Lyricist: Vaali