Roman script
Singers : Pradeep Kumar and Priyanka N. K. Music by : Gopi Sundar Male Part Hoo hoo oo oo Eyy eyyy eyy yye Ennai aalum pennilavae Unadhu vaanam naanae Unnai thaandi endhan vaazhvu Ondrum illai vaa vaa Male Part Iravai nanaikkum paniyae Pagalai thirakkum kadhirae Vizhiyai thaandum azhugai podhum Namadhu paalai vasantham aagum Vaazhvae vaa vaa Male Part Annai thedum pilla pola Naanum unnai theda Anbin kaattil kaadhal oottril Naalum moozhgi poga Unarvil kalandhaai uyirae Unai naan piriyen iniyae Male Part Alai kadal serkkum Kulir manal pola Unnai yendhi kolla Yengum kaadhal Male Part Unakkena naanum Enakkena neeyum Pirandha piragu Piridhal enbadhethu Male Part Iravai nanaikkum paniyae Pagalai thirakkum kadhirae Vizhiyin eeram tholaindhu pogum Namadhu paalai vasantham aagum Vaazhvae vaa vaa Female Part Annai thedum pilla pola Naanum unnai thedi Unnai thaandi endhan vaazhvu Ondrum illai vaazha Unarvil kalandhaai uyirae Unai naan piriyen iniyae Male Part Vizhiyai thandum azhugai podhum Namadhu paalai vasantham aagum Vaazhvae vaa vaa
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் பிரியங்கா என். கே. இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : என்னை ஆளும் பெண்ணிலவே உனது வானம் நானே உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வா வா ஆண் : இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே ஆண் : விழியை தாண்டும் அழுகைப் போதும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா ஆண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே ஆண் : அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல உன்னை ஏந்தி கொள்ள எங்கும் காதல் உனக்கென நானும் எனக்கென நீயும் பிறந்த பிறகு பிரிதல் என்பதுஏது ஆண் : இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே விழியின் ஈரம் தொலைந்து போகும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா பெண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழ உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே ஆண் : விழியை தாண்டும் அழுகைப் போதும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா
Song information
Singers: Pradeep Kumar and Priyanka N. K.
Music by: Gopi Sundar
Release information: From Velan (2021) · Singer: Pradeep Kumar and Priyanka N. K. · Lyricist: Uma Devi · Music: Gopi Sundar
Explore this song
- Singer: Pradeep Kumar and Priyanka N. K.
- Film / album: Velan
- Composer: Gopi Sundar