Roman script
Singer : Jikki Music by : K. G. Moorthy Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Ennai aala vandha raja Manam aasai pongum naesa Ennai aalum rajanae Aasai naesanae Aadalai paaraaiyoo Sallabam aadida vaaraaiyo Kannaala aavalai theeraaiyoo Sugumaaranae Female Part Ponnaiyum porulaiyum Kuvithidum podhu Pennudan pazhagidum aanandham yedhu Ponnaiyum porulaiyum Kuvithidum podhu Pennudan pazhagidum aanandham yedhu Punnagai veesi kannalae pesum Kanniyai paarumaiyaa Ennidam sagasamo Innamum yosanaiyaa sugumaaranae Female Part Ennai aala vandha raja Manam aasai pongum naesa Ennai aalum rajanae Aasai naesanae Aadalai paaraaiyoo sugumaaranae Female Part Kandavar mayangidum yavvana paruvam Kaalathinaal ezhil maaridum uruvam Kandavar mayangidum yavvana paruvam Kaalathinaal ezhil maaridum uruvam Minnidum nilavum thendralum ulavum Ponnaana kaalam aiyaa Ponaal vandhidumoo Innumum thamadhama sugumaaranae Female Part Ennai aala vandha raja Manam aasai pongum naesa Ennai aalum rajanae Aasai naesanae Aadalai paaraaiyoo Sallabam aadida vaaraaiyo Kannaala aavalai theeraaiyoo Sugumaaranae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. ஜி மூர்த்தி பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : என்னை ஆள வந்த ராஜா மனம் ஆசை பொங்கும் நேசா என்னை ஆளும் ராஜனே ஆசை நேசனே..... ஆடலைப் பாராயோ சல்லாபம் ஆடிட வாராயோ கண்ணாளா ஆவலைத் தீராயோ சுகுமாரனே பெண் : பொன்னையும் பொருளையும் குவித்திடும்போது பெண்ணுடன் பழகிடும் ஆனந்தம் ஏது பொன்னையும் பொருளையும் குவித்திடும்போது பெண்ணுடன் பழகிடும் ஆனந்தம் ஏது புன்னகை வீசி கண்ணாலே பேசும் கன்னியைப் பாருமையா என்னிடம் சாகசமோ இன்னமும் யோசனையா சுகுமாரனே பெண் : என்னை ஆள வந்த ராஜா மனம் ஆசை பொங்கும் நேசா என்னை ஆளும் ராஜனே ஆசை நேசனே..... ஆடலைப் பாராயோ சுகுமாரனே பெண் : கண்டவர் மயங்கிடும் யௌவனப் பருவம் காலத்தினால் எழில் மாறிடும் உருவம் கண்டவர் மயங்கிடும் யௌவனப் பருவம் காலத்தினால் எழில் மாறிடும் உருவம் மின்னிடும் நிலவும் தென்றலும் உலவும் பொன்னான காலமய்யா போனால் வந்திடுமோ இன்னமும் தாமதமா சுகுமாரனே.... பெண் : என்னை ஆள வந்த ராஜா மனம் ஆசை பொங்கும் நேசா என்னை ஆளும் ராஜனே ஆசை நேசனே..... ஆடலைப் பாராயோ சல்லாபம் ஆடிட வாராயோ கண்ணாளா ஆவலைத் தீராயோ சுகுமாரனே
Song information
Singer: Jikki
Music by: K. G. Moorthy
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Illarame Nallaram (1958) · Singer: Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: K. G. Moorthy
Explore this song
- Singer: Jikki
- Film / album: Illarame Nallaram
- Composer: K. G. Moorthy
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam