Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : T. R. Pappa Female Part Ennadi unga naaareegam Edhaiyum thiranthu poduthu Ilai maraivindri aaduthu Ilai maraivindri aaduthu Female Part Adi ennadi ungal pazhamai panbu Thalaiyum kaalum mooduthu Udal saakku moottaipol thonuthu Paarpavarkalukellaam aasaiyai moottuthu Paththaam pasili paththinik kunamae Pazhamai paadamadi Female Part Ennadi unga naaareegam Edhaiyum thiranthu poduthu Ilai maraivindri aaduthu Ilai maraivindri aaduthu Female Part Kanavan uyiraai kattil silaiyaai Vaazhvathu pazhamaiyadi Kanavanai polae manaivikkum urimai naagareegamdi Padiththa pothum pengalin kadamai Padhiyin sevaiyadi Padhiyin sevai manaivikkum vendum Adhuthaan vaazhkkaiyadi Female Part Ennadi unga naaareegam Edhaiyum thiranthu poduthu Ilai maraivindri aaduthu Ilai maraivindri aaduthu Female Part Kovil silaigal veliyil vizhunthaal Kallaai maarumadi Kudumba pengal naanam izhanthaal Maanam pogumadi Female Part Kaaval pottu siraiyil vaippathu Adimai vaazhkkaiyadi Karppaiyum kaaththu urimaiyaiyum kaappathu Nagareegamadi….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : என்னடி உங்க நாகரீகம் எதையும் திறந்து போடுது இலை மறைவின்றி ஆடுது இலைமறைவின்றி ஆடுது பெண் : அடி என்னடி உங்கள் பழமைப் பண்பு தலையும் காலும் மூடுது உடல் சாக்கு மூட்டைப்போல் தோணுது பார்ப்பவர்க்கெல்லாம் ஆசையை மூட்டுது பத்தாம் பசலி பத்தினிக் குணமே பழமைப் பாடமடி பெண் : என்னடி உங்க நாகரீகம் எதையும் திறந்து போடுது இலை மறைவின்றி ஆடுது இலைமறைவின்றி ஆடுது பெண் : கணவன் உயிராய் கட்டில் சிலையாய் வாழ்வது பழமையடி கணவனைப்போலே மனைவிக்கும் உரிமை நாகரீகமடி படித்த போதும் பெண்களின் கடமை பதியின் சேவையடி பதியின் சேவை மனைவிக்கும் வேண்டும் அதுதான் வாழ்க்கையடி பெண் : என்னடி உங்க நாகரீகம் எதையும் திறந்து போடுது இலை மறைவின்றி ஆடுது இலைமறைவின்றி ஆடுது பெண் : கோவில் சிலைகள் வெளியில் விழுந்தால் கல்லாய் மாறுமடி குடும்பப் பெண்கள் நாணம் இழந்தால் மானம் போகுமடி பெண் : காவல் போட்டு சிறையில் வைப்பது அடிமை வாழ்க்கையடி கற்பையும் காத்து உரிமையையும் காப்பது நாகரீகமடி........
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: T. R. Pappa
Release information: From Avare En Deivam (1969) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Avare En Deivam
- Composer: T. R. Pappa