Roman script
Singer : Sarala Music by : T. K. Ramamoorthy Lyrics by : Aalangudi Somu Female Part Haa..aaa..haa..aaa..aa… Haa..aaa..haa..aaa..aa… Haa..aaa..haa..aaa..haa… Ennadi sella kannu Ennam engae poguthu Ennadi sella kannu Ennam engae poguthu Palliyarai mogama Paruvathin vegama Palliyarai mogama Paruvathin vegama Female Part Ennadi ennadi Ennadi sella kannu Ennam engae poguthu Palliyarai mogama Paruvathin vegama Ennadi ennadi ennadi di di di di Female Part Oorvalam pogum kanavu kandaaiyoo Uriyavan maarbil saaindhu vittaaiyoo Ariya paalaai neeyirundhaaiyoo Aasaiyin pasiyil avan irundhaanoo Female Part Ennadi ennadi Ennadi sella kannu Ennam engae poguthu Palliyarai mogama Paruvathin vegama Ennadi ennadi ennadi di di di di Female Part Maandhalir maeni vervaiyil neendha Maadhulai kinnam thaen mazhai sindha Maandhalir maeni vervaiyil neendha Maadhulai kinnam thaen mazhai sindha Aan magan pidiyil nee thuvandaaiyoo Aadiya kalaipaal ninai vizhandhaaiyoo Naanathai marandhu uyir kalandhaaiyoo Nadanthathai ninaithu mayangugiraaiyoo Female Part Ennadi ennadi Ennadi sella kannu Ennam engae poguthu Palliyarai mogama Paruvathin vegama Ennadi ennadi ennadi di di di di
தமிழ்
பாடகி : சரளா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஹா..ஆ..ஹா..ஆ..ஆ.. ஹா..ஆ..ஹா..ஆ..ஆ.. ஹா..ஆ..ஹா..ஆ..ஹா .. என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது பள்ளியறை மோகமா பருவத்தின் வேகமா...... பள்ளியறை மோகமா பருவத்தின் வேகமா.... பெண் : என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது பள்ளியறை மோகமா பருவத்தின் வேகமா...... என்னடி என்னடி என்னடி டி டி டி டி ... பெண் : ஊர்வலம் போகும் கனவு கண்டாயோ உரியவன் மார்பில் சாய்ந்து விட்டாயோ ஆறிய பாலாய் நீயிருந்தாயோ ஆசையின் பையில் அவனிருந்தானோ பெண் : என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது பள்ளியறை மோகமா பருவத்தின் வேகமா...... என்னடி என்னடி என்னடி டி டி டி டி ... பெண் : மாந்தளிர் மேனி வேர்வையில் நீந்த மாதுளைக் கிண்ணம் தேன்மழை சிந்த மாந்தளிர் மேனி வேர்வையில் நீந்த மாதுளைக் கிண்ணம் தேன்மழை சிந்த ஆண்மகன் பிடியில் நீ துவண்டாயோ ஆடிய களைப்பால் நினைவிழந்தாயோ நாணத்தை மறந்து உயிர் கலந்தாயோ நடந்ததை நினைத்து மயங்குகிறாயோ.. பெண் : என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது பள்ளியறை மோகமா பருவத்தின் வேகமா...... என்னடி என்னடி என்னடி டி டி டி டி ...
Song information
Singer: Sarala
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Aalangudi Somu
Release information: From Then Mazhai (1966) · Singer: Sarala · Lyricist: Aalangudi Somu · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: Sarala
- Film / album: Then Mazhai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Aalangudi Somu