Roman script
Singer : S. Janaki Music by : T. K. Ramamoorthy Female Part En machaan…. Female Part {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (4) Female Part {Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae} (4) Ohh vayasu vayasu vayasu vayasu vayasu mmm Male : Lululululu Chorus : Pudhusu pudhusu pudhusu pudhusu pudhusu Male : Lalalala Female Part Katti karumbhu kattikka solli Kannaal sonnenae Katti karumbhu kattikka solli Kannaal sonnenae Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae Male Part Vaanga machaan joraa vaanga machaan Female : Kitta vaanga machaan Alli thaanga machaan Female Part {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2) Female Part Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae Female Part Chinna ponnu nadaiya paaru Sitherumbattum iva Sirithu pesi nerunghi vandha Vaazha thandaattam Female Part Elasuvarum vayasuvarum enakku onnu thaan Male : Iravum varum pagalum varum kanakku onnu thaan Female : Dabbu unte rendi appu enti pondi Everochhae naakem aiyaa sudukunte endhukumaara Female Part {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2) Female Part Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae Female Part Pondattiya sanda pottu Vandi yethuvaan Ingae kondattama kudichu puttu Mandi poduvaan Medaiyilae yogiyana pesi nadipaan nalla Maadiyilae ragasiyama kaala pidipaan … En kaala pidipaan Female Part ……………… Female Part {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2) Female Part Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae Female Part Metha virikkaiyila katha vitha Aththa mavan unakkirukku Naan paakaadha vayasillai pogatha oorilla Aal illai vaaiyaa ezhundhu vaaiyaa Ullae vaaiyaa
தமிழ்
பாடகி : ஜானகி இசை அ மைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி பெண் : எம் மச்சான்..... பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (4) {ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே} (4) ஒஹ்..வயசு வயசு வயசு வயசு வயசு ஆண் : ம்ம்ம் பெண் : புதுசு புதுசு புதுசு புதுசு புதுசு.... ஆண் : லாலாலாலா பெண் : கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே ஆண் : வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் பெண் : கிட்ட வாங்க மச்சான் அள்ளித் தாங்க மச்சான் பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2) ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : சின்னப் பொண்ணு நடையப் பாரு சித்தெறும்பாட்டம் இவ சிரித்து பேசி நெருங்கி வந்தா வாழத் தண்டாட்டாம் பெண் : எளசவரும் வயசவரும் எனக்கு ஒண்ணுதான் ஆண் : இரவும் வரும் பகலும் வரும் கணக்கு ஒண்ணுதான் பெண் : டப்புண்டே ரண்டி அப்பன்டி பொன்டி எவரொச்சே நாகெமைய்யா சூடுகுண்டே எந்துக்குமாரா பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2) ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : பொண்டாட்டிய சண்ட போட்டு வண்டி ஏத்துவான் இங்கே கொண்டாட்டமா குடிச்சுபுட்டு மண்டி போடுவான் மேடையிலே யோக்கியனா பேசி நடிப்பான் நல்லா மாடியிலே ரகசியமா காலப் பிடிப்பான் என் காலப் பிடிப்பான்.... பெண் : ............................. பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2) ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : மெத்த விரிக்கையிலே கத்த வித்த அத்த மவன் உனக்கிருக்கு.... நான் பாக்காத வயசில்லை போகாத ஊரில்ல ஆளில்லை வாய்யா எழுந்து வாய்யா உள்ளே வாய்யா......
Song details
Music by: T. K. Ramamoorthy
Release information: From Andha June 16-am Naal (1984) · Singer: S. Janaki · Lyricist: Sundar · Music: T. K. Ramamoorthy
- Singer: S. Janaki
- Film / album: Andha June 16-am Naal
- Composer: T. K. Ramamoorthy