Roman script

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male Part
Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa
Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa
Male Part
Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa….
Male Part
Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa
Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa…
Male Part
Parunthu pettreduththa kliyae
Kazhugu eendreduththa kuyilae
Kiliyai kanni vaiththu pidippaen
Kuyilai kandu koottil adaippaen
Ponnammaa chinna poovammaa
Innum vetkkammaa konjam sollammaa
Ponnammaa chinna poovammaa
Innum vetkkammaa konjam sollammaa
Male Part
Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa….
Male Part
Kadugu rompa rompa sirisu
Adhuthaan ungaloda manasu
Enakku athu konjam perisu
Vazhakkai nadaththuthu vayasu
Akkammaa adi jakkammaa innum
Vetkkamaa konjam sollammaa
Akkammaa adi jakkammaa innum
Vetkkamaa konjam sollammaa
Male Part
Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa
Male Part
Adiyae naanum konjam nadippaen
Unnaiyum paarkka solli azhaippaen
Maruththaa oongi onnu koduppaen
Thaduththaa ungappanaiyum udhaippaen
Thangammaa katti muththammaa
Alli kottammaa ottu moththamaa
Thangammaa katti muththammaa
Alli kottammaa ottu moththamaa
Male Part
Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa….
Male Part
Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா
என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா
ஆண் : என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா........
ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா
என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா........
ஆண் : பருந்து பெற்றெடுத்த கிளியே
கழுகு ஈன்றெடுத்த குயிலே
கிளியைக் கண்ணி வைத்து பிடிப்பேன்
குயிலைக் கண்டு கூட்டில் அடைப்பேன்
பொன்னம்மா சின்னப் பூவம்மா
இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
பொன்னம்மா சின்னப் பூவம்மா
இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
ஆண் : என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா........
ஆண் : கடுகு ரொம்ப ரொம்ப சிறிசு
அதுதான் உங்களோட மனசு
எனக்கு அது கொஞ்சம் பெரிசு
வழக்கை நடத்துது வயசு
அக்கம்மா அடி ஜக்கம்மா இன்னும்
வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
அக்கம்மா அடி ஜக்கம்மா இன்னும்
வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா
ஆண் : அடியே நானும் கொஞ்சம் நடிப்பேன்
உன்னையும் பார்க்கச் சொல்லி அழைப்பேன்
மறுத்தா ஓங்கி ஒண்ணு கொடுப்பேன்
தடுத்தா உங்கப்பனையும் உதைப்பேன்
தங்கம்மா கட்டி முத்தம்மா
அள்ளிக் கொட்டம்மா ஒட்டு மொத்தம்மா
தங்கம்மா கட்டி முத்தம்மா
அள்ளிக் கொட்டம்மா ஒட்டு மொத்தம்மா
ஆண் : என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா........
ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா

Song details

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Chithrapournami (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Song video

Watch on YouTube