Roman script
Singer : Malaysia Vasudevan Music by : S. A. Rajkumar Male Part Haaa…aaa…. Haa….aaa….aaa… Haa….aaa…aaa…. Haaa….aaa…aaa…haa…aaa…aaa…aaa…aaa… Male Part Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae…nanbaa Male Part Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae.. Male Part Kaal kadukka nadanthaalum Padhaiyum vaalla Intha kaadhalilae ippa ennaku Boothaiyum vaalla Male Part Kaal kadukka nadanthaalum Padhaiyum vaalla Intha kaadhalilae ippa ennaku Boothaiyum vaalla Male Part Jodiyaaga ellorum Jolliyaaga poogum pothu Jodiyaaga ellorum Jolliyaaga poogum pothu Idea illaama nadu roatil nan varuntha Male Part Ennada ennada Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae.. Male Part Annam nadai nadanthu Vantha jayamalini… Male : Kanni idai nezhikarappoo Sridevi………… Male Part Kannu rendum oruturappoo Chinna jayabhathuri….. Male : Kannu rendum oruturappoo Chinna jayabhathuri….. Male Part Ullatha nan solla ponen ahhh Antha ponnu oru madhiri Male Part Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kaadhalicha ponnu oru Kanni illaiyae Kaalam kaalamaai indha Kaadhal thollaiyae..nanbaa.. . Males : Ennada ennada Ennada kaadhal idhu Evan sonna paadam idhu Kannu eduthu pakka oru Kanni illaiyae Kaalam kaalama ennaku Kaadhal valliyae..
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஹா.....ஆஅ.... ஹா.....ஆஅ.....ஆஅ..... ஹா.....ஆஅ.....ஆஅ..... ஹா.....ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.... ஆண் : என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே......நண்பா ஆண் : என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே...... ஆண் : கால் கடுக்க நடந்தாலும் பாதையும் வல்ல இந்த காதலிலே இப்ப எனக்கு போதையும் வல்ல ஆண் : கால் கடுக்க நடந்தாலும் பாதையும் வல்ல இந்த காதலிலே இப்ப எனக்கு போதையும் வல்ல ஆண் : ஜோடியாக எல்லாரும் ஜாலியாக போகும் போது ஜோடியாக எல்லாரும் ஜாலியாக போகும் போது ஐடியா இல்லாம நடு ரோட்டில் நான் வருந்த ஆண் : என்னடா என்னடா என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே...... ஆண் : அன்னம் நடை நடந்து வந்தா ஜெயமாலினி ஆண் : கன்னி இடை நெளிகிறப்போ ஸ்ரீதேவி............. ஆண் : கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ சின்ன ஜெயபாரதி........ ஆண் : கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ சின்ன ஜெயபாரதி........ ஆண் : உள்ளத நான் சொல்ல போனேன் ஆஹ் அந்த பொண்ணு ஒரு மாதிரி ஆண் : என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே......நண்பா ஆண் : என்னடா என்னடா என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: S. A. Rajkumar
Release information: From Chinna Poove Mella Pesu (1987) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Chinna Poove Mella Pesu
- Composer: S. A. Rajkumar