Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi Ponnu pulla ninnurukku doi Thinnuputtu vaazhthungada doi Male Part Cigarettu thanni… Chicken biriyani… Kedachatha allu kodukkiren billu Vallal ingu naan thaan doi Male Part Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi Male Part Hei hei hei hae Hei hei hei hae Enakku appan vecha Sothu sugam irukku Evanda enna vanthu Kekkurathu kanakku Male Part Nenacha ongalukku Naan koduppen virunthu Kudicha vachirukken Koodavae thaan hahaa marunthu Male Part Sonthamunnu banthamunnu Yaarumilla enakku Naan thaan thanimaram Kavalaigal edhukku Naalum gummalam Andhi pagal aatam kondaatam Ulladhai thaan solli putten doi doi doi Male Part Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi haa Ponnu pulla ninnurukku doi hoi hoi hoi Thinnuputtu vaazhthungada doi doi dodoi
Male Part Enakku buththi solla Thaevai illai yaarum ha ha Thaanae thathuvangal Moolaiyilae oorum ..hoohoo Male Part Evano pathu peru boomiyilae Gnyaani ha haa Meedhi ullavanga Enna pola thaeni Male Part Saeval vanthu koovum varai Sinthugala padippom Kaalai varayilae kanavula midhappom Inbam yeraalam Ennodaiya nenjum thaaralam Ulladhai thaan solliputten doi doi doi dodoi Male Part Enna venum thinnungada doi … doi Ishtam pola vettungada doi…vettu Ponnu pulla ninnurukku doi aha haa haa Thinnuputtu vaazhthungada doi Male Part Cigarettu thanni… Ada chicken biriyani… Kedachatha allu kodukkiren billu Vallal ingu naan thaan doi doi dodoi Male Part Enna venum thinnungada doi Ahahaa Ishtam pola vettungada doi … hoi Male Part Tharikida thagajuna thakimthaa Tharikida thaam thaam Tharikida thagajuna thakimthaa Tharikida thaam Tharikidathom tharikidathom tharikidathom
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் ஆண் : சிகரெட்டு தண்ணி சிக்கன் பிரியாணி கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு வள்ளல் இங்கு நான்தான் டோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹே எனக்கு அப்பன் வச்ச சொத்து சுகம் இருக்கு எவன்டா என்ன வந்து கேக்குறது கணக்கு ஆண் : நெனச்சா ஒங்களுக்கு நான் கொடுப்பேன் விருந்து குடிச்சா வச்சிருக்கேன் கூடவேதான் ஹஹா மருந்து ஆண் : சொந்தம்முன்னு பந்தமுன்னு யாரும் இல்ல எனக்கு நான்தான் தனிமரம் கவலைகள் எதுக்கு நாளும் கும்மாளம் அந்தி பகல் ஆட்டம் கொண்டாட்டம் உள்ளதைத்தான் சொல்லிபுட்டேன் டோய் டோய் டோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் ஹா பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஹோய் ஹோய் ஹோய் தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் டோய் டோடோய் ஆண் : எனக்கு புத்தி சொல்ல தேவை இல்ல யாரும் ஹஹா தானே தத்துவங்கள் மூளையிலே ஊறும்....ஹோஒஹூ ஆண் : எவனோ பத்து பேரு பூமியிலே ஞானி ஹ ஹா மீதி உள்ளவங்க என்ன போல தேனீ ஆண் : சேவல் வந்து கூவும் வரை சிந்துகள படிப்போம் காலை வரையிலே கனவுல மிதப்போம் இன்பம் ஏறாலம் என்னுடைய நெஞ்சும் தாராளம் உள்ளதைதான் சொல்லிபுட்டு டோய் டோய் டோய் டோடோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய்.......டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்......வெட்டு பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஆஹா ஹா ஹா தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் ஆண் : சிகரெட்டு தண்ணி சிக்கன் பிரியாணி கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு வள்ளல் இங்கு நான்தான் டோய் டோய் டோடோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் ஆஹா இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்....ஹோய் ஆண் : தரிகிட தகஜூன தகிம்தா தரிகிட தாம் தாம் தரிகிட தகஜூன தகிம்தா தரிகிட தாம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Uyarntha Ullam (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Uyarntha Ullam
- Composer: Ilayaraja