Roman script
Singers : Dhina and Swarnalatha Music by : Dhina Female Part Enna thavam senju puttom Annan thanga aagiputtom Paavi naanum ponnaa Porandha paavamaa Vaazhum edam porandha Edam aagumaa Female Part Hmm…mmm….hmmmm Hmm…mm…mmm… Male Part Uh kaanum katchi theepudikka Kannu rendum neereraikka Meela naanum kara sethu porenae Saami mela baaram pottu vaarenae Male Part Kannae karpagamae Kannukkulla soppanamae Thoongaama annankooda Yeppothum kooda iru Male Part En thaayi Oru thaaya petheduthaalae Pudhu vaazhvu ava vaazha Thathuvittenae Karu veettil poothu puttom Veettaiyumthaan maathi puttom Female Part Avadharam pola neeyum Avadharithaayae Marudhani pola enna valathu vittaayae Sevantha edam porantha edam Uthirntha edam puguntha edam Male & Female : Enna thavam senju puttom Annan thanga aagiputtom Female : Enna thavam senju puttom Annan thanga……
தமிழ்
பாடகர்கள் : தினா மற்றும் ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தினா பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம் பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா பெண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.... ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.... ஆண் : காணும் காய்ச்சி தீ புடிக்க கண்ணு ரெண்டும் நீர் இறைக்க மீள நானும் கரைசேர்த்து போறேனே சாமீ மேல பாரம் போட்டு வாரேனே ஆண் : கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொப்பணமே தூங்காம அண்ணன் கூட எப்போதும் கூட இரு ஆண் : என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே கருவீட்டில் பூத்துபுட்டோம் வீட்டையுந்தான் மாத்திபுட்டோம் பெண் : அவதாரம் போல நீயும் அவதரித்தாயே மருதாணி போல என்ன வளத்து விட்டாயே செவந்த இடம் பொறந்த இடம் உதிர்ந்த இடம் புகுந்த இடம் ஆண் மற்றும் பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம் பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை.....................
Song information
Singers: Dhina and Swarnalatha
Music by: Dhina
Release information: From Thirupaachi (2005) · Lyricist: Perarasu
Explore this song
- Singer: Dhina and Swarnalatha
- Film / album: Thirupaachi
- Composer: Dhina