Roman script
Enna Paravai Sad Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi This song was sung by T. M. Soundarajan and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu. Singer : T. M. Soundarajan Music Director : R. Sudharsanam Lyricist : Aalangudi Somu Male Part Oonjalai polae poongaram neetti Arugil nerungidavaa Oonjalai polae poongaram neetti Arugil nerungidavaa Unnai urimaiyinaalae kuzhndhaiyai polae Alli anaithidavaa Unnai urimaiyinaalae kuzhndhaiyai polae Alli anaithidavaa Male Part Annaiyai polae unnudal thannai Varudi koduthidavaa Nee amaidhiyudan thuyil kollum Azhagai rasithidava Male Part Ennaparavai siragadithu Vinnil parakkindratha Un imaigalilae urakkam vara Kangal marukkindratha
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே அள்ளி அணைத்திடவா உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே அள்ளி அணைத்திடவா ஆண் : அன்னையைப்போலே உன்னுடல் தன்னை வருடி கொடுத்திடவா நீ அமைதியுடன் துயில் கொள்ளும் அழகை ரசித்திடவா ஆண் : எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Karthigai Deepam (1965) · Singer: T. M. Soundarajan · Lyricist: Aalangudi Somu · Music: R. Sudarsanam
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Karthigai Deepam