Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Male Part Enna maharani Enna maharani azhagu azhagu azhagu Innum sila neram pazhagu pazhagu pazhagu Female : Mun pin ariyaatha uravu uravu uravu Mogam mani neram idhu oru pudhu kadhai Female Part Enna maharajan Enna maharajan azhagu azhagu azhagu Innum sila neram pazhagu pazhagu pazhagu Male : Mun pin ariyaatha uravu uravu uravu Mogam mani neram idhu oru pudhu kadhai Male Part Vithaiththa pothae mulaiththa kadhal Vithaiththa pothae mulaiththa kadhal Virunthu koduththathu pudhu vanna madhukinnamae Female : Ungal viruppam migavum athigam Ungal viruppam migavum athigam Urugi sivanthathu kalai vanna ilangannamae Male Part Ennadi radha enna saedhi Ennadi radha enna saedhi Kannan naan endru sonnathu yaaro Female Part Enna maharajan azhagu azhagu azhagu Male : Innum sila neram pazhagu pazhagu pazhagu Female : Mun pin ariyaatha uravu uravu uravu Male : Mogam mani neram idhu oru pudhu kadhai Female Part Nadikka sonnaal pidikkalaamaa Nadikka sonnaal pidikkalaamaa Nadukkam pirakkuthu nadakkattum medhuvaaga Male : Mayakka vanthu nadungalaamaa Mayakka vanthu nadungalaamaa Manathu thudikkuthu mudiyattumsugamaaga Female Part Thegam paavam vegam vendaam Thegam paavam vegam vendaam Raagam pothaatho thaalam edharkku Male Part Enna maharani azhagu azhagu azhagu Innum sila neram pazhagu pazhagu pazhagu Female : Mun pin ariyaatha uravu uravu uravu Mogam mani neram idhu oru pudhu kadhai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : என்ன மகாராணி என்ன மகாராணி அழகு அழகு அழகு இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு பெண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை பெண் : என்ன மகராஜன் என்ன மகராஜன் அழகு அழகு அழகு இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு ஆண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை ஆண் : விதைத்த போதே முளைத்த காதல் விதைத்த போதே முளைத்த காதல் விருந்து கொடுத்தது புது வண்ண மதுக்கிண்ணமே பெண் : உங்கள் விருப்பம் மிகவும் அதிகம் உங்கள் விருப்பம் மிகவும் அதிகம் உருகி சிவந்தது கலை வண்ண இளங்கன்னமே ஆண் : என்னடி ராதா என்ன சேதி என்னடி ராதா என்ன சேதி கண்ணன் நான் என்று சொன்னது யாரோ பெண் : என்ன மகராஜன் அழகு அழகு அழகு ஆண் : இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு பெண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு ஆண் : மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை பெண் : நடிக்க சொன்னால் பிடிக்கலாமா நடிக்க சொன்னால் பிடிக்கலாமா நடுக்கம் பிறக்குது நடக்கட்டும் மெதுவாக ஆண் : மயக்க வந்து நடுங்கலாமா மயக்க வந்து நடுங்கலாமா மனது துடிக்குது முடியட்டும் சுகமாக பெண் : தேகம் பாவம் வேகம் வேண்டாம் தேகம் பாவம் வேகம் வேண்டாம் ராகம் போதாதோ தாளம் எதற்கு ஆண் : என்ன மகாராணி அழகு அழகு அழகு இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு பெண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Ungal Viruppam (1974) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Ungal Viruppam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan