Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Enna koduppaai Enna koduppaai Female Part Anbai koduppen Naan anbai koduppen Male Part Ohoi… Female Part Mhum… Male Part Enna koduppaai Enna koduppaai Female Part Anbai koduppen Naan anbai koduppen Male Part Minnaladhu pinni vizhum Unnazhagu kan malaril En manadhu… inbamura… En manadhu inbamura enna koduppaai Female Part Thennavargal kaaviyathil Thaedugindra kaadhalinai Ennazhagu poo vizhiyaal Pinni koduppen Male Part Mmm.. enna koduppaai Enna koduppaai Female Part Anbai koduppen Naan anbai koduppen Male Part Thaenurimai kondaadum Sevvarali poo idhazhai Naan urimai… kolla vandhaal… Naan urimai kolla vandhaal enna koduppaai Female Part Saerthavaigal athanaiyum Kettadhanaal naan eduthu Sindhaamal sidharaamal alli koduppen Male Part Aahaa enna koduppaai Enna koduppaai Female Part Anbai koduppen Naan anbai koduppen Male Part Kaavalillaa maaligaikku Kaavalukku vandhavanae Kannamida… vandhu nindraal… Kannamida vandhu nindraalenna koduppaai Female Part Thaevai enum kaaranathaal Thirudanaiyum naan madhithu Thirumbavum kannamida ennai koduppen Male Part Hoi… enna koduppaai Enna koduppaai Female Part Anbai koduppen Naan anbai koduppen Male Part Ohoi… Female Part Mhum… Male Part Enna koduppaai Enna koduppaai Female Part Anbai koduppen Naan anbai koduppen
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : ஓஹோய்..... பெண் : ம்ஹும்.... ஆண் : என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : மின்னலது பின்னி விழும் உன்னழகு கண் மலரில் என் மனது.....இன்பமுற..... என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய் பெண் : தென்னவர்கள் காவியத்தில் தேடுகின்ற காதலினை என்னழகுப் பூ விழியால் பின்னிக் கொடுப்பேன் ஆண் : ம்ம்ம்.. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் பூவிதழை நான் உரிமை.....கொள்ள வந்தால் ... நான் உரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய் பெண் : சேர்த்தவைகள் அத்தனையும் கேட்டதனால் நான் எடுத்து சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன் ஆண் : ஆஹா....என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : காவலில்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே கன்னமிட.....வந்து நின்றால்.... கன்னமிட வந்து நின்றால் என்ன கொடுப்பாய் பெண் : தேவை எனும் காரணத்தால் திருடனையும் நான் மதித்து திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன் ஆண் : ஹோய்....என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : ஓஹோய்.... பெண் : ம்ஹும்.... ஆண் : என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thozhilali (1964) · Lyricist: Mayavanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thozhilali
- Composer: K. V. Mahadevan