Roman script

Singers : Ramesh Vinayagam and Chinmayi
Music by : Ramesh Vinayakam
Female Part
Hmmm mmm mm mm mmm
Hmmm mmm mm mmm mmm mmm
Female Part
Enna idhu enna idhu ennai kolvadhu
Ennavendru ketpavarku enna solvadhu
Enna idhu enna idhu ennai kolvadhu
Ennavendru ketpavarku enna solvadhu
Puthithaaga yetho nigazhginradho
Puriyaamal nenjam negizhginradho
Naadi engum odi oru kodi minnal kolamidutho
Female Part
Enna idhu enna idhu ennai kolvadhu
Ennavendru ketpavarku enna solvadhu
Male Part
Yaaridathil yaarukkoru kaadhal varumo
Boomi edhirpaarthu mazhai thooral vizhumo
Female Part
Kaadhal vara kaal viralgal kolam idumo
Kai nagathai pal kadikka aasai padumo
Male Part
Edhuvumae.. edhuvumae.. edhuvumae..
Edhuvumae… nadakkalaam..
Iragindri ilamanam parakkalaam..
Female Part
Idhuvarai.. vidukadhai
Inivarum kadhai oru thodar kadhai
Male Part
Vendum vasantham vaasal varalaam
Female Part
Oomaikkoru vaarthai vandhu
Paadukindra velai idhu
Female Part
Enna idhu enna idhu ennai kolvadhu
Ennavendru ketpavarku enna solvadhu
Male Part
Kaatradithu anaivadhillai kaadhal agal dhaan
Saatchi ena nirkiradhu taj mahal dhaan
Female Part
Kallaraiyil urangum andha kaadhal enbadhu
Kan urakkam neengi ingu kan vizhithadhu
Male Part
Ini varum..ini varum iravellaam
Cheenathin suvarai pol neelalaam
Female Part
Unakku naan.. pirandhaval
Manamennum kadhavai thaan thirandhaval
Male Part
Kaadhal pirandhaal kaaval kadakkum
Female Part
Pootti vaitha koottukkullae
Kaadhal endrum nindradhillai
Female Part
Enna idhu enna idhu ennai kolvadhu
Ennavendru ketpavarku enna solvadhu
Female Part
Puthithaaga yetho nigazhginradho
Puriyaamal nenjam negizhginradho
Naadi engum odi oru kodi minnal kolamidutho

தமிழ்

பாடகர்கள் : ரமேஷ் விநாயகம் மற்றும் சின்மயி
இசை அமைப்பாளர் : ரமேஷ் விநாயகம்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ
பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
ஆண் : யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ
பெண் : காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ
ஆண் : எதுவுமே... எதுவுமே... எதுவுமே...
எதுவுமே... நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்
பெண் : இதுவரை... விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர் கதை
ஆண் : வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
பெண் : ஊமைக்கொரு வார்த்தை வந்து
பாடுகின்ற வேளை இது
பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
ஆண் : காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான்
பெண் : கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
ஆண் : இனி வரும்..............
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்
பெண் : உனக்கு நான்.... பிறந்தவள்
மனமென்னும் கதவை தான் திறந்தவள்
ஆண் : காதல் பிறந்தால் காவல் கடக்கும்
பெண் : போட்டு வைத்த கோட்டுக்குள்ளே
காதல் என்றும் நின்றதில்லை
பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

Song details

Singers: Ramesh Vinayagam and Chinmayi

Music by: Ramesh Vinayakam

Release information: From Nala Damayanthi (2003) · Lyricist: Na. Muthu Kumar