Roman script

Singers : Sai Sudha and Jay

Music by : James Vasanthan

Lyrics by : Yugabharathi

Male Part

Enna enna idhu thaen mazhai

Sinthuthu kaal varai

Ponguthu poo nurai

Male Part

Enna seivathu intha kadhalai

Eththanai naal varai

Yaengidum soozhnilai

Female Part

Vittu pirinthidumpothu thondruthu

Intha uyir enathillai enbathu

Thottu anaiththidum pothu kannilae

Chinna azhagaiyum saernthu muttuthu

Male Part

Enna vilai thanthum idhai

Alli vaiththu kolla aasai thottruthu

Male Part

Enna enna idhu thaen mazhai

Sinthuthu kaal varai

Ponguthu poo nurai

Male Part

Enna seivathu intha kadhalai

Eththanai naal varai

Yaengidum soozhnilai

Female Part

Poongatru theenda

Pudhai mannil vizhunthaen

Nee vanthu yaentha pudhithaaga ezhunthaen

Male Part

Oruthi neeraadum karaiyidam

Alaigalai eriyuthu kadal

Naanaththil thindaadum manathidam

Anumathi kodukkuthu udal

Female Part

Maalaiyidum thirudiya kulirinai

Paniyidam koduththidum

Kadhalilae karainthaen

Male Part

Enna enna idhu thaen mazhai

Sinthuthu kaal varai

Ponguthu poo nurai

Male Part

Enna seivathu intha kadhalai

Eththanai naal varai

Yaengidum soozhnilai

Male Part

Kaal pona pokkil

Gana thooram ponaen

Nee vantha pinnaal

Thisai kaatti aanaen

Female Part

Thoongaatha un kannin imaigalai

Varudida thudikkuthu viral

Ketkaatha poiyyaana kuralinai

Isaiyena ezhupputhu idhzh

Male Part

Kanavugal ezhuthiya kadithaththai

Nanaivinil padiththathu nooru murai dhinamum

Female Part

Vittu pirinthidum pothu thondruthu

Intha uyir ennathillai enbathu

Thottu anaiththidum pothu kannilae

Chinna azhagaiyum saernthu muttuthu

Male Part

Enna vilai thanthum idhai

Alli vaiththu kolla aasai thottruthu

Female Part

Enna enna idhu thaen mazhai

Male : Sinthuthu kaal varai

Female : Ponguthu poo nurai

Male : Enna seivathu intha kadhalai

Female : Eththanai naal varai

Both : Yaengidum soozhnilai

தமிழ்

பாடகர்கள் : சாய் சுதா மற்றும் ஜெய்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

பாடலாசிரியர் : யுகபாரதி

ஆண் : என்ன என்ன இது தேன் மழை

சிந்துது கால் வரை

பொங்குது பூ நுரை

ஆண் : என்ன செய்வது இந்த காதலை

எத்தனை நாள் வரை

ஏங்கிடும் சூழ்நிலை

பெண் : விட்டு பிரிந்திடும்போது தோன்றுது

இந்த உயிர் எனதில்லை என்பது

தொட்டு அணைத்திடும் போது கண்ணிலே

சின்ன அழகையும் சேர்ந்து முட்டுது

ஆண் : என்ன விலை தந்தும் இதை

அள்ளி வைத்து கொள்ள ஆசை தொற்றுது

பெண் : என்ன என்ன இது தேன் மழை

சிந்துது கால் வரை

பொங்குது பூ நுரை

ஆண் : என்ன செய்வது இந்த காதலை

எத்தனை நாள் வரை

ஏங்கிடும் சூழ்நிலை

பெண் : பூங்காற்று தீண்ட

புதை மண்ணில் விழுந்தேன்

நீ வந்து ஏந்த புதிதாக எழுந்தேன்

ஆண் : ஒருத்தி நீராடும் கரையிடம்

அலைகளை எரியுது கடல்

நாணத்தில் திண்டாடும் மனதிடம்

அனுமதி கொடுக்குது உடல்

பெண் : மாலையிடும் திருடிய குளிரினை

பணியிடம் கொடுத்திடும்

காதலிலே கரைந்தேன்

ஆண் : என்ன என்ன இது தேன் மழை

சிந்துது கால் வரை

பொங்குது பூ நுரை

பெண் : என்ன செய்வது இந்த காதலை

எத்தனை நாள் வரை

ஏங்கிடும் சூழ்நிலை

ஆண் : கால் போன போக்கில்

கன தூரம் போனேன்

நீ வந்த பின்னால்

திசை காட்டி ஆனேன்

பெண் : தூங்காத உன் கண்ணின் இமைகளை

வருடிட துடிக்குது விரல்

கேட்காத பொய்யான குரலினை

இசையென எழுப்புது இதழ்

ஆண் : கனவுக்குள் எழுதிய கடிதத்தை

நனைவினில் படித்தது நூறு முறை தினமும்

பெண் : விட்டு பிரிந்திடும் போது தோன்றுது

இந்த உயிர் என்னதில்லை என்பது

தொட்டு அணைத்திடும் போது கண்ணிலே

சின்ன அழகையும் சேர்ந்து முட்டுது

ஆண் : என்ன விலை தந்தும் இதை

அள்ளி வைத்து கொள்ள ஆசை தொற்றுது

பெண் : என்ன என்ன இது தேன் மழை

ஆண் : சிந்துது கால் வரை

பெண் : பொங்குது பூ நுரை

ஆண் : என்ன செய்வது இந்த காதலை

பெண் : எத்தனை நாள் வரை

இருவர் : ஏங்கிடும் சூழ்நிலை

Song information

Singers: Sai Sudha and Jay

Music by: James Vasanthan

Lyrics by: Yugabharathi

Release information: From Azhagumagan (2018) · Singer: Sai Sudha and Jay · Lyricist: Yugabharathi · Music: James Vasanthan

Explore this song