Roman script

Singers : Bhuvana Ananth

Music by : Bhuvana Ananth

Lyrics by : Bhuvana Ananth

Female Part

Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri

Female Part

Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri

Female Part

Unna marakka mudiyala

En manasu ketkala

En sogam kuraiyala

Yaen onnum puriyala

Female Part

Ada neethaandaa enakkulla

Suththi suththikkittu paduththura

Nee ponaalum pogaama

Un nyapagaththaala thuraththura

Female Part

Rottoram nadanthu ponaa

Un peru kannula padumae

Whatsapp-a thoranthu paaththaa

Sogam status varumae

Female Part

Block panni unblock panni

Kaalam full ah karaiyumae

Moov on-nae panna mudiyala

Adhuthaan inga siramamae

Female Part

Aanaa oruvaatti oruvaatti

Un kaalukkaaga yaengi dhinamum thavikkiraen

Female Part

Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri

Female Part

Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri

Female Part

Beach-u parkku theater-runnu

Kootti poniye

Ippa anga irukkum benchu serum

Unna ketkuthae

Female Part

En friends familykku

Unna intro pannunaen

Neethaan boy friend-u nnu

Solli vachchenae

Female Part

Ippa avanga ellaam

Unna paththi kekkuraangalae

Intha taxikkaana feeling poga

Enga pogattum

Female Part

Namma cute-tu sweet-u

Memories vachi enna pannattum

Female Part

Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri

Female Part

Ennadaa vaazhkka idhu

Mayiru maathiri

Engathaan pogutho idhu

Loosu maathiri

தமிழ்

பாடகி : புவனாஆனந்த்

இசையமைப்பாளர் : புவனாஆனந்த்

பாடலாசிரியர் : புவனாஆனந்த்

பெண் : என்னடா வாழ்க்க இது

மயிரு மாதிரி

எங்கதான் போகுதோ இது

லூசு மாதிரி

பெண் : என்னடா வாழ்க்க இது

மயிரு மாதிரி

எங்கதான் போகுதோ இது

லூசு மாதிரி

பெண் : உன்ன மறக்க முடியல

என் மனசு கேட்கல

என் சோகம் குறையல

ஏன் ஒன்னும் புரியல

பெண் : அட நீதான்டா எனக்குள்ள

சுத்தி சுத்திகிட்டு படுத்துற

நீ போனாலும் போகாம

உன் ஞாபகத்தால துரத்துற

பெண் : ரோட்டோரம் நடந்து போனா

உன் பேரு கண்ணுல படுமே

வாட்ஸ்-அப்ப தொறந்து பாத்தா

சோகம் ஸ்டேட்டஸ் வருமே

பெண் : பிளாக் பண்ணி அன்பிளாக் பண்ணி

காலம் ஃபுல்லா கரையுமே

மூவ் ஆன்னே பண்ண முடியல

அதுதான் இங்க சிரமமே

பெண் : ஆனா ஒருவாட்டி ஒருவாட்டி

உன் காலுக்காக ஏங்கி தினமும் தவிக்கிறேன்

பெண் : என்னடா வாழ்க்க இது

மயிரு மாதிரி

எங்கதான் போகுதோ இது

லூசு மாதிரி

பெண் : என்னடா வாழ்க்க இது

மயிரு மாதிரி

எங்கதான் போகுதோ இது

லூசு மாதிரி

பெண் : பீச்சு பார்க்கு தியேட்டருன்னு

கூட்டி போனியே

இப்ப அங்க இருக்கும் பெஞ்சு சேரும்

உன்ன கேட்குதே

பெண் : என் ஃப்ரெண்ட்ஸ் பேமிலிக்கு

உன்ன இன்ட்ரோ பண்ணுனேன்

நீதான் பாய்ஃப்ரெண்டுன்னு

சொல்லி வச்சேனே

பெண் : இப்ப அவங்க எல்லாம்

உன்ன பத்தி கேக்குறாங்களே

இந்த டாக்சிக்கான பீலிங் போக

எங்க போகட்டும்

பெண் : நம்ம க்யூட்டு ஸ்வீட்டு

மெமரிஸ் வச்சி என்ன பண்ணட்டும்

பெண் : என்னடா வாழ்க்க இது

மயிரு மாதிரி

எங்கதான் போகுதோ இது

லூசு மாதிரி

பெண் : என்னடா வாழ்க்க இது

மயிரு மாதிரி

எங்கதான் போகுதோ இது

லூசு மாதிரி

Song information

Singers: Bhuvana Ananth

Music by: Bhuvana Ananth

Lyrics by: Bhuvana Ananth

Release information: From Album Songs 2023 (2023) · Singer: Bhuvana Ananth · Lyricist: Bhuvana Ananth · Music: Bhuvana Ananth

Explore this song