Roman script
Singer : M. S. Subbulakshmi Music by : S. V. Venkatraman Male Part Aaa…aaa….aaa…aaa… Male Part Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…. Female Part Engum niraindhaayae Indru engu maraindhaayo Engum niraindhaayae Indru engu maraindhaayo Engum unai naan Thaedi alaindhaenae Dhayaalan unaiyae Engum unai naan Thaedi alaindhaenae Dhayaalan neeyae engum niraindhaayae Female Part Mannulagilum vaanor vaazh Vinnulagilum unaiyallaamal Mannulagilum vaanor vaazh Vinnulagilum unaiyallaamal Kannum manamum edhaiyum naadaadhae Prabho muraarae Kannum manamum edhaiyum naadaadhae Prabho muraarae Female Part Engum niraindhaayae Indru engu maraindhaayo Engum unai naan thaedi alaindhaenae Dhayaalan neeyae engu maraindhaayo
தமிழ்
பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : ஆஅ.....ஆஅ......ஆ...ஆ... ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ....ஆஅ..... பெண் : எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே தயாளன் உனையே எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே தயாளன் நீயே எங்கும் நிறைந்தாயே பெண் : மண்ணுலகிலும் வானோர் வாழ் விண்ணுலகிலும் உனையல்லாமல் மண்ணுலகிலும் வானோர் வாழ் விண்ணுலகிலும் உனையல்லாமல் கண்ணும் மனமும் எதையும் நாடாதே பிரபோ முராரே கண்ணும் மனமும் எதையும் நாடாதே பிரபோ முராரே பெண் : எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே தயாளன் நீயே எங்கு மறைந்தாயோ
Song information
Singer: M. S. Subbulakshmi
Music by: S. V. Venkatraman
Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar
Explore this song
- Singer: M. S. Subbulakshmi
- Film / album: Meera (1945) Film
- Composer: S. V. Venkatraman