Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male Part Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren Male Part Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren Male Part Unakkaga yengum ullam Innum maara villaiyae Unai enni theindha nenjam sera villaiyae Pirivendra kaadhal kaayam Innum aara villaiyae Poogindra paadhai innum saera villaiyae Male Part Un ennam adhil vaazhgiren En anbae Indraenum badhil sollava en munnae Meendum saeravaa en kannae Female Part Kaadhal kanavu Kaadhal kanavu kalaindhadhu uravu Kaala naeramoo Neeyum ini naanum Ondru saera koodumo Female Part Iru vaeru paadhai pona pothum Ennam ondru thaan Inaindhaalum vaeru vaeru Konam indru thaan Pala vaeru aasaiyodu vadukkindra Ullam ondruthaan Badhil solla vaarthai indri Pona kelvi thaan Female Part Unnodu inaiyaagavoo en raagam Un raagam adhil serumo en thaalam Paadum naal adhu en kanna Male Part Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren Female Part Kaadhal kanavu Kaadhal kanavu kalaindhadhu uravu Kaala naeramoo Neeyum ini naanum Ondru saera koodumo
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஏங்கும் இதயம்.... ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப் பார்க்கிறேன் நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன் ஆண் : ஏங்கும் இதயம்.... ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப் பார்க்கிறேன் நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன் ஆண் : உனக்காக ஏங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே உனையெண்ணி தேய்ந்த நெஞ்சம் சேரவில்லையே பிரிவென்னும் காதல் காயம் இன்னும் மாறவில்லையே போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே ஆண் : உன் எண்ணம் அதில் வாழ்கிறேன் என் அன்பே... இன்றேனும் பதில் சொல்ல வா என் முன்னே மீண்டும் சேர வா என் கண்ணே... பெண் : காதல் கனவு காதல் கனவு கலைந்தது உறவு கால நேரமோ..... நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ பெண் : இரு வேறு பாதை போனபோதும் எண்ணம் ஒன்றுதான் இணைந்தாலும் வேறு வேறு கோலம் இன்றுதான் பல வேறு ஆசையோடு வாடுகின்ற உள்ளம்தான் பதில் சொல்ல வார்த்தையின்றி பொன் கேள்வி நான் பெண் : உன்னோடு இணையாகுமோ என் ராகம் உன் ராகம் அதில் சேருமோ என் தாளம் பாடும் நாளெது என் கண்ணா... ஆண் : ஏங்கும் இதயம்.... ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப் பார்க்கிறேன் நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன் பெண் : காதல் கனவு காதல் கனவு கலைந்தது உறவு கால நேரமோ..... நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Idhu Oru Thodar Kathai (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Idhu Oru Thodar Kathai
- Composer: Gangai Amaran