Roman script
Singer : T. M. Soundararajan Music by : R. Govarthanan Male Part Engirunthu paarthaalum Vaanam ondru thaan Enna theerppu vandhaalum Vaazhkai ondru thaan Male Part Engirunthu paarthaalum Vaanam ondru thaan Enna theerppu vandhaalum Vaazhkai ondru thaan Edhu vandhaalum varattum Ennum idhayam vendum evarkkum Edhu vandhaalum varattum Ennum idhayam vendum evarkkum Male Part Engirunthu paarthaalum Vaanam ondru thaan Enna theerppu vandhaalum Vaazhkai ondru thaan Male Part Nee paditha sattam endraal Maatri veikkalaam Andha oolvinaiyin sattathai yaar Maatri veipathu Nee paditha sattam endraal Maatri veikkalaam Andha oolvinaiyin sattathai yaar Maatri veipathu Male Part Oorukkendru theerpezhudhi Paarthavanai ippoluthu Thannudaiya theerp ezhudha aanaiyittadhu Vidhi thaththuvathai ennavendru kaatti vittadhu Male Part Engirunthu paarthaalum Vaanam ondru thaan Enna theerppu vandhaalum
Vaazhkai ondru thaan Male Part Pandhal ondru poongodikku Pottu veithathu Andha pandhalilae theepidithaal Enna seivathu Male Part Kangal sindhum neerinilae Theeyanaithu paarthavarum Karpanaiyae yen valarthaai paedhai ullamae Oru kai thaduthu nirpadhundaa kaala vellamae Male Part Engirunthu paarthaalum Vaanam ondru thaan Enna theerppu vandhaalum Vaazhkai ondru thaan Male Part Sondha bandham illaamal Vaazhkaiyum illai Andha sondha bandham illaiyendraal Thunbamum illai Male Part Inbam endra yededuthu Thunbam endra paatezhudhi Yaekkathilae naal muzhudhum Paadi nirkkirom Oru naal thookathilae kann irandai Moodi vaikkirom Male Part Engirunthu paarthaalum Vaanam ondru thaan Enna theerppu vandhaalum Vaazhkai ondru thaan Edhu vandhaalum varattum Ennum idhayam vendum evarkkum Male Part Engirunthu paarthaalum Vaanam ondru thaan Enna theerppu vandhaalum Vaazhkai ondru thaan
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனன் ஆண் : எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் எது வந்தாலும் வரட்டும் ஆண் : எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் எது வந்தாலும் வரட்டும் என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும் எது வந்தாலும் வரட்டும் என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும் ஆண் : எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் ஆண் : நீ படித்த சட்டம் என்றால் மாற்றி வைக்கலாம் அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார் மாற்றி வைப்பது நீ படித்த சட்டம் என்றால் மாற்றி வைக்கலாம் அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார் மாற்றி வைப்பது ஆண் : ஊருக்கென்று தீர்ப்பெழுதி பார்த்தவனை இப்பொழுது தன்னுடைய தீர்ப்பெழுத ஆணையிட்டது விதி தத்துவத்தை என்னவென்று காட்டி விட்டது ஆண் : எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் ஆண் : பந்தல் ஒன்று பூங்கொடிக்கு போட்டு வைத்தது அந்த பந்தலிலே தீப்பிடித்தால் என்ன செய்வது ஆண் : கண்கள் சிந்தும் நீரினிலே தீயணைத்து பார்த்தவரும் கற்பனையை ஏன் வளர்த்தாய் பேதை உள்ளமே ஒரு கை தடுத்து நிற்பதுண்டா கால வெள்ளமே ஆண் : எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் ஆண் : சொந்த பந்தம் இல்லாமல் வாழ்க்கையும் இல்லை அந்த சொந்த பந்தம் இல்லையென்றால் துன்பமுமில்லை ஆண் : இன்பம் என்ற ஏடெடுத்து துன்பம் என்ற பாட்டெழுதி ஏக்கத்திலே நாள் முழுதும் பாடி நிற்கிறோம் ஒருநாள் தூக்கத்திலே கண்ணிரெண்டை மூடி வைக்கிறோம் ஆண் : எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் எது வந்தாலும் வரட்டும் என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும் ஆண் : எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: R. Govarthanan
Release information: From Varaprasadham (1976) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Varaprasadham
- Composer: R. Govarthanan