Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Male Part Engirundho… vandhaan… Male Part Engirundho… vandhaan… Idai jaadhi naan endraan Male Part Engirundho… vandhaan… Idai jaadhi naan endraan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten kannan Male Part Engirundho… vandhaan… Male Part Sonna padi ketpaan Thuni manigal kaathiduvaan Chinna kuzhandhaikku Singaara paattsaippaan Male Part Kannai imai irandum Kaappadhu pol En kudumbam vannamura kaakkindraan Vaai munuthal kandariyen kannan Male Part Engirundho… vandhaan… Idai jaadhi naan endraan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten kannan Male Part Engirundho… vandhaan… Male Part Pattru migundhu vara paarkkindren Kannanaal pettru varum nanmaiyellaam Pesi mudiyaadhu Male Part Nanbanaai mandhiriyaai Nallaasiriyanumaai Male Part Panbilae dheivamaai… Male Part Paarvaiyilae saevaganaai rangan Male Part Engirundho… vandhaan.. rangan rangan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten rangan Male Part Engirundho… engirundho. rangan Engirundho… vandhaan.. rangan rangan Engirundho… vandhaan.. rangan rangan Rangaa rangaa rangaa rangaa…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்...... ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்...... இடை ஜாதி நான் என்றான் ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்...... இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன் ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்...... ஆண் : சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திருப்பான் சின்ன குழைந்தைக்கு சிங்கார பாட்டிசைப்பான் ஆண் : கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன் ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்...... இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்...... ஆண் : பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான் கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது ஆண் : நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் குழு : யதா யதாய தர்மஸ்ய க்ழானிர் பவதி பாரத அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ஆண் : பண்பிலே தெய்வமாய் ஆண் : பார்வையிலே சேவகனாய் ரங்கன் ஆண் : எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ஆண் : எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் ரங்கா ரங்கா ரங்கா ரங்கா......
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Padikkadha Medhai (1960) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Padikkadha Medhai
- Composer: K. V. Mahadevan