Roman script
Singer : K. B. Sundarambal Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Engaeyum deivam undu Engaeyum sakthi undu Yen indha nadagam maanidanae Female Part Engaeyum deivam undu Engaeyum sakthi undu Yen indha nadagam maanidanae Female Part Thaamendra aanavam Thaaiyidam solladhu Thaangiya magudangal Avalindri nilladhu Vaanamum boomiyum Sakthiyin thathuvam Female Part Engaeyum deivam undu Engaeyum sakthi undu Yen indha nadagam maanidanae Female Part Kungkuma kodu kurippadhu annai Kodhaiyar vadivangalai uraippadhu annai Kungkuma kodu kurippadhu annai Kodhaiyar vadivangalai uraippadhu annai Mangala vaazhvai vaguppaval annai Manidha avalthaan padaithaal unnai Devanin sakthiyum deviyin sakthiyae Female Part Engaeyum deivam undu Engaeyum sakthi undu Yen indha nadagam maanidanae
தமிழ்
பாடகி : கே. பி. சுந்தராம்பாள் இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு ஏனிந்த நாடகம் மானிடனே..... பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு ஏனிந்த நாடகம் மானிடனே..... பெண் : தானென்ற ஆணவம் தாயிடம் செல்லாது தாங்கிய மகுடங்கள் அவளின்றி நில்லாது வானமும் பூமியும் சக்தியின் தத்துவம் பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு ஏனிந்த நாடகம் மானிடனே..... பெண் : குங்குமக் கோடு குறிப்பது அன்னை கோதையர் வடிவங்ககளை உரைப்பது அன்னை குங்குமக் கோடு குறிப்பது அன்னை கோதையர் வடிவங்ககளை உரைப்பது அன்னை மங்கல வாழ்வை வகுப்பவள் அன்னை மனிதா அவள்தான் படைத்தாள் உன்னை தேவனின் சக்தியும் தேவியின் சக்தியே பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு ஏனிந்த நாடகம் மானிடனே.....
Song information
Singer: K. B. Sundarambal
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: K. B. Sundarambal · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: K. B. Sundarambal
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan