Roman script
Engeyo Paartha Mugam Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by P. B. Sreenivas and L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali. Singers : P. B. Sreenivas and L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Male Part Engaeyoo paartha mugam Engaeyo paartha mugam Iru vizhi maedaiyil ezhudhiya oviyam Iru vizhi maedaiyil ezhudhiya oviyam Pudhu nialvoo poocharamoo Madhu malaro maanikkamoo Engaeyoo paartha mugam Engaeyo paartha mugam Female Part Haa…aaaa…aaa Male Part Ezhundhae nadanthaal mayil thaan ivaloo Kanivaai mozhindhaal kural thaan kuyiloo Kalaikkoru kovil ival thaanoo Kalaikkoru kovil ival thaanoo Oorvasiyo maenagaiyoo Vaan piraiyoo thaargaiyoo Male Part Iru vizhi maedaiyil ezhudhiya oviyam Pudhu nialvoo poocharamoo Madhu malaro maanikkamoo Engaeyoo paartha mugam Engaeyo paartha mugam Male Part Nizhal pol kuzhal thaan Kudai pol amaiya Thalir poongodi poll Idaithaan asaiya Valaikaram aada varuvaaloo Valaikaram aada varuvaaloo Oor mayangum paer azhagoo Odi varum thaer azhagoo Male Part Iru vizhi maedaiyil ezhudhiya oviyam Pudhu nialvoo poocharamoo Madhu malaro maanikkamoo Engaeyoo paartha mugam Engaeyo paartha mugam
தமிழ்
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் மற்றும் எல். ஆர் . ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : எங்கேயோ பார்த்த முகம் எங்கேயோ பார்த்த முகம்... இரு விழி மேடையில் எழுதிய ஓவியம் இரு விழி மேடையில் எழுதிய ஓவியம் புது நிலவோ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ எங்கேயோ பார்த்த முகம் எங்கேயோ பார்த்த முகம்.... பெண் : ஹா ...ஆஆ..ஆஆ... ஆண் : எழுந்தே நடந்தால் மயில்தான் இவளோ கனிவாய் மொழிந்தால் குரல்தான் குயிலோ கலைக்கொரு கோவில் இவள்தானோ கலைக்கொரு கோவில் இவள்தானோ ஊர்வசியோ மேனகையோ வான் பிறையோ தாரகையோ ஆண் : இரு விழி மேடையில் எழுதிய ஓவியம் புது நிலவோ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ எங்கேயோ பார்த்த முகம் எங்கேயோ பார்த்த முகம் ... ஆண் : நிழல்போல் குழல்தான் குடைப்போல் அமைய தளிர் பூங்கொடிப்போல் இடைத்தான் அசைய வளைக்கரம் ஆட வருவாளோ வளைக்கரம் ஆட வருவாளோ ஊர் மயங்கும் பேர் அழகோ ஓடி வரும் தேர் அழகோ ஆண் : இரு விழி மேடையில் எழுதிய ஓவியம் புது நிலவோ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ எங்கேயோ பார்த்த முகம் எங்கேயோ பார்த்த முகம் ....
Song information
Singers: P. B. Sreenivas and L. R. Eswari
Release information: From Nil Kavani Kaathali (1969) · Singer: P. B. Sreenivas and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. B. Sreenivas and L. R. Eswari
- Film / album: Nil Kavani Kaathali