Roman script

Singers : P. B. Sreenivas and L. R. Eswari
Music by : T. R. Pappa
Male Part
Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu
Vizhiyai paarththaal mayakkamundu
Un vazhiyai paarththaal thayakkamundu
Male Part
Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu
Female Part
Naattu pennin urimaiyundu
Adhil naagareega pudhumai undu
Parkkum unathu kannirandum
Adhai pazhagi kondaal inimai undu
Male Part
Azhagaey unakku gunamirandu
Female : Ahaa….haa….haa….
Male : Un adimai enakku manamirandu
Female : Ahaa….haa….haa….
Female Part
Aahaa….haa….haa….
Lala laal laa lala laalaa
Male Part
Ulagam sollum vaarthai
Enthan ullaththil irrukkum
Aanaal……unnai kandaal
Ullam kaadhal vellaththil midhakkum
Female Part
Aadai mattum maari maari
Maeiyai maraikkum
En aasai mattum maattramindri
Unnidam irukkum irukkum
Lala laal laa lala laalaa….
Male Part
Palapalakkum paligu udal
Paruvaththin kannaadi
Female : Adhil pazharasaththai paruga vaippean
Nilavukku munnaadi….ee….ee….
Male Part
Kalakalakkum idaiyanaiththu
Kaalaiyil thallaadi
Female : Nee ezhunthavudan kulikka vaippaen
Inbaththai kondaadi
Male Part
Lala laal laa lala laalaa…
Lala laal laa lala laalaa…
Female : Aahaa…..haa….haahhaa….
Aahaa…..haa….haahhaa….
Both : Mmmm mmm hmmm…..

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு
விழியைப் பார்த்தால் மயக்கமுண்டு
உன் வழியைப் பார்த்தால் தயக்கமுண்டு
ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு
பெண் : நாட்டுப் பெண்ணின் உரிமையுண்டு
அதில் நாகரீகப் புதுமை உண்டு
பார்க்கும் உனது கண்ணிரண்டும்
அதை பழகிக் கொண்டால் இனிமை உண்டு
ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
பெண் : அஹா......ஹா......ஹா.....
ஆண் : உன் அடிமை எனக்கு மனமிரண்டு
பெண் : அஹா......ஹா......ஹா.....
பெண் : ஆஹா......ஹா......ஹா.....
லல லால் லா லல லாலா......
ஆண் : உலகம் சொல்லும் வார்த்தை
எந்தன் உள்ளத்தில் இருக்கும்
ஆனால்....... உன்னைக் கண்டால்
உள்ளம் காதல் வெள்ளத்தில் மிதக்கும்
பெண் : ஆடை மட்டும் மாறி மாறி
மேனியை மறைக்கும்
என் ஆசை மட்டும் மாற்றமின்றி
உன்னிடம் இருக்கும் இருக்கும்
லல லால் லா லல லாலா......
லல லால் லா லல லா......
ஆண் : பளபளக்கும் பளிங்கு உடல்
பருவத்தின் கண்ணாடி
பெண் : அதில் பழரசத்தைப் பருக வைப்பேன்
நிலவுக்கு முன்னாடி....ஈ.....ஈ....
ஆண் : கலகலக்கும் இடையணைத்து
காலையில் தள்ளாடி
பெண் : நீ எழுந்தவுடன் குளிக்க வைப்பேன்
இன்பத்தைக் கொண்டாடி
ஆண் : லல லால் லா லல லாலா......
லல லால் லா லல லா......
பெண் : ஆஹா......ஹா......ஹாஹ்ஹா.....
ஆஹா......ஹா......ஹாஹ்ஹா.....
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்......

Song details

Singers: P. B. Sreenivas and L. R. Eswari

Music by: T. R. Pappa

Release information: From Avare En Deivam (1969) · Lyricist: Kannadasan