Roman script
Singer : Ananya Bhat Music by : Dhibu Ninan Thomas Lyrics by : Yugabharathi Female Part Hmm hmm hmm Hmm mmm hmm mm mmm Hmm hhmmm hmmm hmmm Mmm mmm mm Female Part Engae needhi kaanama Thembuthae boomi Unnai thaandi kai yendhum Vaazhkai yen saami Female Part Yedhedho thadangalae Engaeyum edanjalae Kanneeril muzhginaalum Kaathidamal paarpatho Female Part Ellarum un pulla Kanakku puriyatha Yaar mela yaar keezha Unakkum theriyatha Chorus : ………………. Female Part Nithamum unnai vendiyum Vali theeravae Illai Ethanai vaga saangiyum Senja podhumae nee varla Chorus Theendama paarkura Aala nee kaaval kaakkatha Kaathoda naathama Engala neeyum maathatha Female Part Thee kooda theetachae Kan moodi nikkadha Female Part Engae needhi kaanama Thembuthae boomi Unnai thaandi kai yendhum Vaazhkai yen saami Female Part Yedhedho thadangalae Engaeyum edanjalae Kanneeril muzhginaalum Kaathidamal paarpatho Female Part Kanneere illatha kaalam porakkatha Kai meerum aagasam kaana kidaikatha Kanneere illatha kaalam porakkatha Kai meerum aagasam kaana kidaikatha
தமிழ்
பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் பாடல் ஆசிரியர் : யுகபாரதி பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம் பெண் : எங்கே நீதி காணாம தேம்புதே பூமி ஒன்ன தாண்டி கையேந்தும் வாழ்க்க ஏன் சாமி பெண் : ஏதேதோ தடங்கலே எங்கேயும் எடஞ்சலே கண்ணீரில் மூழ்கினாலும் காத்திடாமல் பார்ப்பதோ பெண் : எல்லாரும் ஒம்புள்ள கணக்கு புரியாதா யார் மேல யார் கீழ ஒனக்கும் தெரியாதா குழு : ............... பெண் : நித்தமும் ஒன வேண்டியும் வலி தீரவே இல்ல எத்தன வக சாங்கியம் செஞ்ச போதுமே நீ வர்ல குழு : தீண்டாம பாக்குற ஆள நீ காவல் காக்காத காத்தோட நாத்தமா எங்கள நீயும் மாத்தாத பெண் : தீக்கூட தீட்டாச்சே கண் மூடி நிக்காத பெண் : எங்கே நீதி காணாம தேம்புதே பூமி ஒன்ன தாண்டி கையேந்தும் வாழ்க்க ஏன் சாமி பெண் : ஏதேதோ தடங்கலே எங்கேயும் எடஞ்சலே கண்ணீரில் மூழ்கினாலும் காத்திடாமல் பார்ப்பதோ பெண் : கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா
Song information
Singer: Ananya Bhat
Music by: Dhibu Ninan Thomas
Lyrics by: Yugabharathi
Release information: From Nenjuku Needhi (2022) · Singer: Ananya Bhat · Lyricist: Yugabharathi · Music: Dhibu Ninan Thomas
Explore this song
- Singer: Ananya Bhat
- Film / album: Nenjuku Needhi
- Composer: Dhibu Ninan Thomas
- Lyricist: Yugabharathi