Roman script

Singer : P. B. Sreenivas
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male Part
Engengum un vannam
Angellam en ennam
Engengum un vannam
Angellam en ennam
Paaduvadho un mozhiyae
Theduvadho un nizhalae kannamaa
Male Part
Engengum un vannam
Angellam en ennam
Male Part
Muthu sippi polae
Kann moodi konda podhum
Moodi konda kannil endhan
Ennam vandhu modhum
Male Part
Maunathil vaarthai sollama
En nenjathil endrum nillamma
Maunathil vaarthai sollama
En nenjathil endrum nillamma kannama
Male Part
Engengum un vannam
Angellam en ennam
Male Part
Thaagam endru sonnen
Nee thanneer tharavillai
Mogam endru sonna pinnum
Mutham tharavillai
Male Part
Thaagathai theerthu vidamma
Illai mogathai kondru vidamma kannama
Male Part
Engengum un vannam
Angellam en ennam
Paaduvadho un mozhiyae
Theduvadho un nizhalae kannamaa
Male Part
Engengum un vannam
Angellam en ennam

தமிழ்

ஆண் : எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா.....
ஆண் : எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
ஆண் : முத்துச் சிப்பிப் போலே
கண் மூடிக் கொண்ட போதும்
மூடிக் கொண்ட கண்ணில் எந்தன்
எண்ணம் வந்து மோதும்
ஆண் : மௌனத்தில் வார்த்தை சொல்லம்மா என்
நெஞ்சத்தில் என்றும் நில்லம்மா
மௌனத்தில் வார்த்தை சொல்லம்மா என்
நெஞ்சத்தில் என்றும் நில்லம்மா கண்ணம்மா
ஆண் : எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
ஆண் : தாகம் என்று சொன்னேன் நீ
தண்ணீர் தரவில்லை
மோகம் என்று சொன்ன பின்னும்
முத்தம் தரவில்லை
ஆண் : தாகத்தைத் தீர்த்து விடம்மா இல்லை
மோகத்தைக் கொன்று விடம்மா கண்ணம்மா...
ஆண் : எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா.....
ஆண் : எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Kannamma (1972) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Song video

Watch on YouTube

பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்