Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Male Part ……………….. Chorus ……………. Male Part Engae raman angae seedhai Ondrallaa rendalla Pallaandu vaazhungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal Male Part Engae raman angae seedhai Ondrallaa rendalla Pallaandu vaazhungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal Chorus ……………. Male Part Thanthai thaayin thaamarai paatham Tharai mel padalaama Malargal thoovum kambalam meedhu Medhuvaai varalaamaa Male Part Kanavan manaivi iniyaai nindru Panigal yaavum purivom indru Thiru kovil dheivam rendu Edhir thondrum kolam kandu Anantha geethangal naan sollavo Female Part Engae raman angae seedhai Nettrallaa indrallaa ennaalum unnodu Ammaavum appaavum kannae un pinnodu Chorus ……………….. Male Part Endrum ulla thendralai polae Maganae nee vaazhga Female : Nalla pillai bhoomiyil illai Unakkor inaiyaaga Male Part Madhurai meenaal thunaiyaai aanaal Female : Nalamae thanthu bhuvi mael nedunaal Male : Petra thaayin ullaam kulira Female : Anbu thanthai nenjam magizha Both : Anantham neengaamal nee vaazhgavae Anantham neengaamal nee vaazhgavae Male Part Engae raman angae seedhai Ondrallaa rendalla Pallaandu vaazhungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : தெரியவில்லை ஆண் : ................... குழு : ...................... ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை ஒன்றல்ல ரெண்டல்ல பல்லாண்டு வாழுங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள் ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை ஒன்றல்ல ரெண்டல்ல பல்லாண்டு வாழுங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள் குழு : ........................... ஆண் : தந்தை தாயின் தாமரைப் பாதம் தரை மேல் படலாமா மலர்கள் தூவும் கம்பளம் மீது மெதுவாய் வரலாமா ஆண் : கணவன் மனைவி இணையாய் நின்று பணிகள் யாவும் புரிவோம் இன்று திருக்கோவில் தெய்வம் ரெண்டு எதிர் தோன்றும் கோலம் கண்டு ஆனந்த கீதங்கள் நான் சொல்லவோ பெண் : எங்கே ராமன் அங்கே சீதை நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன்னோடு அம்மாவும் அப்பாவும் கண்ணே உன் பின்னோடு..... குழு : ........................... ஆண் : என்றும் உள்ள தென்றலைப் போலே மகனே நீ வாழ்க பெண் : நல்ல பிள்ளை பூமியில் இல்லை உனக்கோர் இணையாக ஆண் : மதுரை மீனாள் துணையாய் ஆனாள் பெண் : நலமே தந்து புவி மேல் நெடுநாள் ஆண் : பெற்ற தாயின் உள்ளம் குளிர பெண் : அன்பு தந்தை நெஞ்சம் மகிழ இருவர் : ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை ஒன்றல்ல ரெண்டல்ல பல்லாண்டு வாழுங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Not Known
Release information: From Uthami (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Uthami
- Composer: Shankar Ganesh
- Lyricist: Not Known