Roman script
Singer : T. M. Soundarajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Male Part Enge naan vaazhndhaalum Ennuyiroo paadalilae Paadugiren ennuyirae Male Part Enge naan vaazhndhaalum Ennuyiroo paadalilae Enge naan vaazhndhaalum Ennuyiroo paadalilae Paatellaam unakkaaga Paadugiren ennaalum Paadugiren ennuyirae Male Part Enge naan vaazhndhaalum Ennuyiroo paadalilae Male Part Inimai konjum ilamai nenjil Ulagam ellaam kaanugiren Nilavum vaanum kadalum enge Ulagam endraal naanugiren Ulagam endraal naanugiren Male Part Enge naan vaazhndhaalum Ennuyiroo paadalilae Male Part Siragu illa paravai polae Uravu thedi odi vandhen Siragu illa paravai polae Uravu thedi odi vandhen Ilandha siragai inaikka enni Unadhu kaiyai neetugiraai Unadhu kaiyai neetugiraai Male Part Enge naan vaazhndhaalum Ennuyiroo paadalilae Male Part Manidhan enge manidhan enge Iraivanai naan kettirundhen Padaithu vaithum kidaikkavillai Avanum inge thedugiren Mazhalai unnai kattugiren Mazhalai unnai kattugiren Male Part Enge naan vaazhndhaalum Ennuyiroo paadalilae Paatellaam unakkaaga Paadugiren ennaalum Paadugiren ennuyirae Male Part Enge naan.. vaazhndhaalum Ennuyiroo …paadalilae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே பாடுகிறேன் என்னுயிரே... ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும் பாடுகிறேன் என்னுயிரே........ ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே ஆண் : இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில் உலகம் எல்லாம் காணுகிறேன் நிலவும் வானும் கடலும் இங்கே உலகம் என்றால் நாணுகிறேன்...... உலகம் என்றால் நாணுகிறேன்...... ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே ஆண் : சிறகு இல்லா பறவை போலே உறவு தேடி ஓடி வந்தேன் சிறகு இல்லா பறவை போலே உறவு தேடி ஓடி வந்தேன் இழந்த சிறகை இணைக்க எண்ணி உனது கையை நீட்டுகிறாய் உனது கையை நீட்டுகிறாய் ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே ஆண் : மனிதன் எங்கே மனிதன் எங்கே இறைவனை நான் கேட்டிருந்தேன் படைத்து வைத்தும் கிடைக்கவில்லை அவனும் இங்கே தேடுகிறான் மழலை உன்னை காட்டுகிறான் மழலை உன்னை காட்டுகிறான்....... ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும் பாடுகிறேன் என்னுயிரே........ ஆண் : எங்கே நான் ..வாழ்ந்தாலும் என்னுயிரோ ...பாடலிலே
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Kallum Kaniyagum (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kallum Kaniyagum