Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : T. Chalapathi Rao and G. Ramanathan Female Part Engae marainthanaiyo Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae Female Part Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae Kaanaththil kalanthanaiyo munivarpol Monaththil nilaiththanaiyo Anbai vaanaththil oli veesum thaaragai aanaayo Vaanaththil oli veesum thaaragai aanaayo Vaadidum enai kaana thedi alainthaayo Female Part Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae Female Part Idhayaththil nee nirainthaai inaiyillaa Inbaththil moozhga vaiththaai Needhaan kalangarai olipol kanni en vaazhvilae Kalangarai olipol kanni en vaazhvilae Kaarirul thanai ooti kana neram olikaatti Female Part Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae…
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : எங்கே மறைந்தனையோ எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே பெண் : எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே கானத்தில் கலந்தனையோ முனிவர்போல் மோனத்தில் நிலைத்தனையோ அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ பெண் : எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே பெண் : இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா இன்பத்தில் மூழ்க வைத்தாய் நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி பெண் : எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே....
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: T. Chalapathi Rao and G. Ramanathan
Release information: From Amara Deepam (1956) · Lyricist: K. S. Gopalakrishnan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Amara Deepam
- Composer: T. Chalapathi Rao and G. Ramanathan