Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Engappanukkum peppeapeppae Entha suppanukkum peppae peppeapeppae Engappanukkum peppeapeppae Entha suppanukkum peppae peppeapeppae Female Part Namma kadhalukku kurukka vanthaa Kadavulukkum peppae peppeapeppae Namma kadhalukku kurukka vanthaa Kadavulukkum peppae peppeapeppae Female Part Naan puththagaththa padichchu purinjukkittaen Kadhal viththaikalum ennaannu therinjikkittaen Naan puththagaththa padichchu purinjukkittaen Kadhal viththaikalum ennaannu therinjikkittaen Female Part Ada maththathellaam vilakkida vaa mama Ada maththathellaam vilakkida vaa mama Intha rathaikkum yaetram srirama Mama mama makku mama Intha rathaikkum yaetram srirama Female Part Engappanukkum peppeapeppae Entha suppanukkum peppae peppeapeppae Female Part Naan puththi kettu kidanthaen unna nenaichchu Neyum suththikittu irunthaen enna nenaichchu
Naan puththi kettu kidanthaen unna nenaichchu Neyum suththikittu irunthaen enna nenaichchu Female Part Un muththiraiya padichchitta vaa kannaa Intha seedhaikku yaetra sri krishnaa Un muththiraiya padichchitta vaa kannaa Intha seedhaikku yaetra sri krishnaa En kannaa kannaa vaa kannaa Intha seedhaikku yaetra srikrishnaa… Female Part Ada akbarukku maganthaan ambigaapathi Antha kambanukku ponnuthaan anaargali Ada akbarukku maganthaan ambigaapathi Antha kambanukku ponnuthaan anaargali Female Part Antha kadhalar sariththiram theriyaathaa Namma kadhalum adhupola thodaraathaa Mama mama makku mama Idhu kadhalan kadhali love drama Mama mama makku mama Idhu kadhalan kadhali love drama Female Part Engappanukkum peppeapeppae Entha suppanukkum peppae peppeapeppae Female Part Namma kadhalukku kurukka vanthaa Kadavulukkum peppae peppeapeppae Namma kadhalukku kurukka vanthaa Kadavulukkum peppae peppeapeppae
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே பெண் : நம்ம காதலுக்கு குறுக்க வந்தா கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே... நம்ம காதலுக்கு குறுக்க வந்தா கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே... பெண் : நான் புத்தகத்த படிச்சு புரிஞ்சுகிட்டேன் காதல் வித்தைகளும் என்னான்னு தெரிஞ்சிகிட்டேன் நான் புத்தகத்த படிச்சு புரிஞ்சுகிட்டேன் காதல் வித்தைகளும் என்னான்னு தெரிஞ்சிகிட்டேன் பெண் : அட மத்ததெல்லாம் விளக்கிட வா மாமா அட மத்ததெல்லாம் விளக்கிட வா மாமா இந்த ராதைக்கு ஏற்ற ஸ்ரீராமா மாமா மாமா மக்கு மாமா இந்த ராதைக்கு ஏற்ற ஸ்ரீராமா..... பெண் : எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே பெண் : நான் புத்திக் கெட்டு கிடந்தேன் உன்ன நெனச்சு நீயும் சுத்திக் கிட்டு இருந்தே என்ன நெனச்சு நான் புத்திக் கெட்டு கிடந்தேன் உன்ன நெனச்சு நீயும் சுத்திக் கிட்டு இருந்தே என்ன நெனச்சு பெண் : உன் முத்திரைய பதிச்சிட்ட வா கண்ணா இந்த சீதைக்கு ஏற்ற ஸ்ரீகிருஷ்ணா உன் முத்திரைய பதிச்சிட்ட வா கண்ணா இந்த சீதைக்கு ஏற்ற ஸ்ரீகிருஷ்ணா என் கண்ணா காண்ணா வா கண்ணா இந்த சீதைக்கு ஏற்ற ஸ்ரீகிருஷ்ணா... பெண் : அட அக்பருக்கு மகன்தான் அம்பிகாபதி அந்த கம்பனுக்கு பொண்ணுதான் அனார்கலி அட அக்பருக்கு மகன்தான் அம்பிகாபதி அந்த கம்பனுக்கு பொண்ணுதான் அனார்கலி பெண் : அந்த காதலர் சரித்திரம் தெரியாதா நம்ம காதலும் அதுபோல் தொடராதா மாமா மாமா மக்கு மாமா இது காதலன் காதலி லவ் ட்ராம்மா.... மாமா மாமா மக்கு மாமா இது காதலன் காதலி லவ் ட்ராம்மா.... பெண் : எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே பெண் : நம்ம காதலுக்கு குறுக்க வந்தா கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே... நம்ம காதலுக்கு குறுக்க வந்தா கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே...
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sumangali (1983) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Sumangali
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali