Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Bharathwaj Male Part Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Engalukkum alli kodukkum bhoomi Male Part Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Male Part Kaaraan mul irukkum Karuvelan maram irukkum Kuththum kuraa kal irukkum Koththa varum paambirukkum Male Part Mul erukkum kaadu-nu Verukaadheenga Angae mooligaiyum molaichchirukku Marakaadheenga Male Part Nambi kazhutharukkum Nari pola gunam irukkum Nandri ellaam marandhirukkum Nadu veettil mullavaikkum Male Part Nanjirukkum oorunnu Verukaadheenga Innum nallavanga irukaanga Marakkaadheenga Male Part Vayasa maranga Vaai vittu chireenga Paadupattu uzhainga Paguthoondu vaazhndhu paarunga Male Part Oh oh oh ohohoho Hey ey ey ho ho hooo Male Part Engalukkum veyiladikkum
Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Female Part …………………………….. Male Part Vella manasirukku Vaela seiya thembirukku Pechu thonaikku Pelaa mara thoppirukku Male Part Soru thanni kaasu panam Venaamunga Indha suththamaana kaathirukku Podhumunga Male Part Thazhuva chuttram undu Thaai pola oorum undu Kadal thaandi bhoomi undu Madham thaandi sondham undu Male Part Usura koduththa manna vittu Pogaadheenga Indha oorai vittu engaeyum poyi Saagaadheenga Male Part Vayasa maranga Vaai vittu chireenga Paadupattu uzhainga Paguthoondu vaazhndhu paarunga Male Part Oh oh oh ohohoho Hey ey ey ho ho hooo Male Part Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Engallukkum alli kudukkum bhoomi Male Part Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி ஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி ஆண் : காரான் முள் இருக்கும் கருவேல மரம் இருக்கும் குத்தும் குறா கல் இருக்கும் கொத்த வரும் பாம்பிருக்கும் ஆண் : முள் இருக்கும் காடுன்னு வெறுகாதைங்க அங்க மூலிகையும் மொளைச்சு இருக்கு மறக்காதிங்க ஆண் : நம்பி கழுத்தறுக்கும் நரி போல குணம் இருக்கும் நன்றி எல்லாம் மறந்திருக்கும் நடு வீட்டில் முள்ள வைக்கும் ஆண் : நஞ்சிருக்கும் ஊருன்னு வெறுகாதைங்க இன்னும் நல்லவங்க இருக்காங்க மறக்காதிங்க ஆண் : வயச மறங்க வாய் விட்டு சிரிங்க பாடுபட்டு உழைங்க பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க ஆண் : ஓ ஓ ஓ ஓஓஓஒ ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ.... ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி பெண் : ............................. ஆண் : வெள்ள மனசிருக்கு வேல செய்ய தெம்பிருக்கு பேச்சு தொணைக்கு பெலா மர தோப்பிருக்கு ஆண் : சோறு தண்ணி காசு பணம் வேணாமுங்க இந்த சுத்தமான காத்திருக்கு போதுமுங்க ஆண் : தழுவ சுற்றும் உண்டு தாய் போல ஊரும் உண்டு கடல் தாண்டி பூமி உண்டு மதம் தாண்டி சொந்தம் உண்டு ஆண் : உசுர கொடுத்து மன்ன விட்டு போகாதிங்க இந்த ஊரை விட்டு எங்கயும் போயி சாகாதிங்க ஆண் : வயச மறங்க வாய் விட்டு சிரிங்க பாடுபட்டு உழைங்க பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க ஆண் : ஓ ஓ ஓ ஓஓஓஒ ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ.... ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி ஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Bharathwaj
Release information: From Onbadhu Roobai Nottu (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Onbadhu Roobai Nottu
- Composer: Bharathwaj