Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male Part
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male Part
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male Part
Nee naadodiyaanaalum thirudaathae thambi
Needhikku thalai vanangu
Nal kaanji thalaivan sonnathu polae
Nallavan vaazhvaan ingu
Male Part
Endrum oorukku uzhaippavan thozhilaali
Kadal neerukkul uzhaippavan padakotti
Endrum oorukku uzhaippavan thozhilaali
Kadal neerukkul uzhaippavan padakotti
Male Part
Atha uzhaikkum karangal aththanai perukkum
Kalangarai vilakkam neeyaagu
Kalangarai vilakkam neeyaagu
Male Part
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male Part
Engal veettu pillai needhaanaiyyaa
Male Part
Un idhaya veenaithaan paasam endroru
Raagam paada vendum nee
Ulagam suttrum vaalipan polae
Siriththu vaazha vendum
Male Part
Dhinam naan yaen piranthaen ena ennu
Ingu unnaal uyaranum nam naadu
Dhinam naan yaen piranthaen ena ennu
Ingu unnaal uyaranum nam naadu
Male Part
Nee indru pol endrum vaazhga
Seitha dharmam thalaikaakkum maravaathae
Seitha dharmam thalaikaakkum maravaathae
Male Part
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்
ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்
ஆண் : நீ நாடோடியானாலும் திருடாதே தம்பி
நீதிக்கு தலை வணங்கு
நல் காஞ்சித்தலைவன் சொன்னது போலே
நல்லவன் வாழ்வான் இங்கு
ஆண் : என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி
கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி
என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி
கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி
ஆண் : அந்த உழைக்கும் கரங்கள் அத்தனை பேர்க்கும்
கலங்கரை விளக்கம் நீயாகு....
கலங்கரை விளக்கம் நீயாகு....
ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்
ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
ஆண் : உன் இதயவீணைதான் பாசம் என்றொரு
ராகம் பாட வேண்டும் நீ
உலகம் சுற்றும் வாலிபன் போலே
சிரித்து வாழ வேண்டும்
ஆண் : தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு
இங்கு உன்னால் உயரணும் நம் நாடு
தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு
இங்கு உன்னால் உயரணும் நம் நாடு
ஆண் : நீ இன்று போல் என்றும் வாழ்க
செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே...
செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே...
ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Nadodi Raja (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh