Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part ………………. Male Part Engal kudumbam engum Vilangum kaaviya poonjolai Naam paasam ennum noolilai kondu Kattiya poomaalai Male Part Engal kudumbam engum Vilangum kaaviya poonjolai Naam paasam ennum noolilai kondu Kattiya poomaalai Male Part Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Male Part Kaadu mlai medugalai kadanthapadi Sellum pugaivandi Kodum paniyil varum vazhiyil Kaikaatti nalla pondaatti Male Part Hae vaazhkkaiyae neenda payanam Thuninthu naam thodaranum Male Part Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Male Part Anbae amuthae azhagae arivae Naan oru kelvi ketkattumaa Chorus : Kelunga sir Male : Manithanukku eththanai kangal Female : Irandu illai irupaththi irandu Male : Eppadi sollu paarkkalaam Male : Unga kann irandu nagakkan irupathu
Male : Very very good Male Part Pudhithaai therintha kural ondru sollu Male : Naam iruvar namakku iruvar Male Part Ohho Iniya kudumbam enbathu enna Female : Irandukku mel eppothum vendaam Male : Illae illae Male : Iniya kudumbam palkalai kazhagam Male : Very very good Male Part Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu Chorus ……………… Male Part Thiru thirunnu karung kurangu Muzhikkuthu paar Nammai pazhikkuthu paar Vaanaramum maanidanum Aadhiyilae oru aadhiyilae Vilangu pol vaazhum manithan Thirunthinaal devanaam Male Part Intha kullanariyai polae ullavar yaaru Male : Kooda irunthae kuzhi paripaaru Male : Intha ottagasivingiyin uyaram yaarukku Ullaththaalae uyarntha perukku Male : Ohho ho Intha yaanai vayiru yaarukku irukku Male : Alavukku melae thinbavarukku Male Part Engal kudumbam engum Vilangum kaaviya poonjolai Naam paasam ennum noolilai kondu Kattiya poomaalai Male Part Oru kudumpathin kadhai idhu Anbu karangalaal varainthathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ........................ ஆண் : எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை ஆண் : எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது ஆண் : காடு மலை மேடுகளை கடந்தபடி செல்லும் புகைவண்டி கொடும் பனியில் வரும் வழியில் கைக்காட்டி நல்ல பெண்டாட்டி ஆண் : ஹே வாழ்க்கையே நீண்ட பயணம் துணிந்து நாம் தொடரணும் ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது ஆண் : அன்பே .....அமுதே....அழகே.....அறிவே..... நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா குழு : கேளூங்க சார் ஆண் : மனிதனுக்கு எத்தனை கண்கள் பெண் : இரண்டு இல்லை இருபத்தி இரண்டு ஆண் : எப்படி சொல்லு பார்க்கலாம் ஆண் : உங்க கண் இரண்டு நகக்கண் இருபது ஆண் : வெரி வெரி குட் ஆண் : புதிதாய் தெரிந்த குறள் ஒன்று சொல்லு? ஆண் : நாம் இருவர் நமக்கு இருவர் ஆண் : ஓஹ்ஹோ இனிய குடும்பம் என்பது என்ன? பெண் : இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் ஆண் : இல்லே இல்லே ஆண் : இனிய குடும்பம் பல்கலை கழகம் ஆண் : வெரி வெரி குட் ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது குழு : ............................... ஆண் : திரு திருன்னு கருங்குரங்கு முழிக்குது பார் நம்மை பழிக்குதுபார் வானரமும் மானிடனும் ஆதியிலே ஒரு ஜாதியிலே விலங்கு போல் வாழும் மனிதன் திருந்தினால் தேவனாம் ஆண் : இந்த குள்ளனரியை போலே உள்ளவர் யாரு ஆண் : கூட இருந்தே குழி பறிப்பாரு ஆண் : இந்த ஒட்டகசிவிங்கியின் உயரம் யாருக்கு உள்ளத்தாலே உயர்ந்த பேருக்கு ஆண் : ஓஹ்ஹோ ஹோ இந்த யானை வயிறு யாருக்கு இருக்கு ஆண் : அளவுக்குமேலே தின்பவருக்கு ஆண் : எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை ஆண் : ஒரு குடும்பத்தின் கதை இது அன்பு கரங்களால் வரைந்தது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Oru Kudumbathin Kathai (1975) · Singer: S. P. Balasubrahmanyam and Chorus · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Oru Kudumbathin Kathai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali