Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Saalai engal paadasaalai Velai thaedal engal velai hoo vaalibamae Tea kadaiyae aalaiyamae Male Part Engal kadhai idhu ungalin kadhai Haa haa aaa aa Engal kadhai idhu ungalin kadhai Male Part Naangal vidum pugaimandalam Megangalaai aagathoo Oru pattam vaanginom adhil pattam vidugirom Pudhu sattam idugirom paarungal Male Part Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Male Part Azhuvadhum vizhuvadhum Ezhuvadhum thozhuvadhum Pazhaiyavar parambaraigal Irupathai edupathum Siripathum kodupathuum Pudhu yuga varamuraigal Singangalae serungalaen Singangalae serungalaen Kanavin nuraigal vadiyattumae Male Part Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Male Part Ponnulagin maaligai thirakkum Poongaatru neendhi varum Poomaalai vaangi varum Dhesam engum aadungal Raajaraagam paadungal Eduppom sabatham mudippom Male Part Engal kadhai idhu ungalin kadhai Engal kadhai idhu ungalin kadhai Saalai engal paadasaalai Velai thaedal engal velai hoo vaalibamae Tea kadaiyae aalaiyamae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை சாலை எங்கள் பாடச்சாலை வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே டீக்கடையே ஆலயமே........ ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை ஹா ஹா ஆஆ ஆ எங்கள் கதை இது உங்களின் கதை ஆண் : நாங்கள் விடும் புகைமண்டலம் மேகங்களாய் ஆகாதோ ஒரு பட்டம் வாங்கினோம் அதில் பட்டம் விடுகிறோம் புது சட்டம் இடுகிறோம் பாருங்கள் ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை ஆண் : அழுவதும் விழுவதும் எழுவதும் தொழுவதும் பழையவர் பரம்பரைகள் இருப்பதை எடுப்பதும் சிரிப்பதும் கொடுப்பதும் புது யுக வரைமுறைகள் சிங்கங்களே.......சேருங்களேன்...... கனவில் நுரைகள் வடியட்டும்...... ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை ஹா எங்கள் கதை இது உங்களின் கதை ஆண் : பொன்னுலகின் மாளிகை திறக்கும் பூங்காற்று நீந்தி வரும் பூமாலை வாங்கி வரும் தேசமெங்கும் ஆடுங்கள் ராஜராகம் பாடுங்கள் எடுப்போம் சபதம் முடிப்போம்.... ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை எங்கள் கதை இது உங்களின் கதை சாலை எங்கள் பாடச்சாலை வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே டீக்கடையே ஆலயமே........
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Palaivana Solai (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Palaivana Solai
- Composer: Sankar Ganesh